சந்தானம் நடிக்கும் 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் ட்ரைலர்!...


சந்தானம் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகிய 'ஏ1' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜான்சன் கே இயக்கியிருந்தார்.இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக 'பாரிஸ் ஜெயராஜ்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.ஆஷ்னா சவேரி நாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tags: official trailer | trending trailer | upcoming trailer | tamil movie trailer | cinema updates | celebrity news in Tamil | daily updates |  cinema news in Tamil | interesting news in Tamil |  famous updates | trending topics | official trailer | santhanam movie updates