பிறந்த குழந்தையோட ரூமை வாஸ்துபடி கட்டினா பேபி சூப்பரா வருவாங்களா....!!! இது தெரியுமா..? தெரியலைனா பண்ணி பாருங்க...

குழந்தைகளுக்கு என்று தனி அறை திட்டமிடும்போது அறையில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள் உண்டு.அது என்னவென்றால் பிறந்த குழந்தையின் ரோம் என்பது அதிக கவனம் செலுத்த வேண்டிய இடம் என்பதால் அதனை அக்கறையுடன் முழு ஈடுபாட்டுடனும் கவனிக்க வேண்டிய விஷயமாக அறையில் இருக்கும் அனைத்து பொருட்களுமே குழந்தையின் வளர்ச்சிக்கு ஒரு பகுதியாக அமைகிறது.பிறந்த குழந்தை மற்றும் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவர்கள் வாழும் அறையை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.வளரும் பிள்ளைகளை சில ஆண்டுகள் தமது கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் வளரும் பிள்ளைகளின் இருப்பிடமும் சூழலும் முழு பங்கு வகிக்கிறது வளரும் பிள்ளைகள் தங்களின் இருப்பிடத்தில் ஆரோக்கியமான சூழலில் மனரீதியான சூழலும் அமைய வேண்டும்.இப்போது அவர்களுக்கென்று தயாரிக்கப்படும் அருகில் நீங்கள் குறிப்பாக செய்ய வேண்டிய பிரத்தியோகமான குறிப்புகளை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.குழந்தைகளுக்கு கணித அறிவை திட்டமிடும்போது சூரிய ஒளி அதிகமாக வரக்கூடிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும் இதற்காக விளக்கு போட்டால் வெளிச்சம் வரும் என்று நினையாமல் அறையில் நன்றாக சூரிய ஒளி வர வேண்டும்.

அறையில் சூரிய ஒளி


சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் குழந்தையின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடியவை.சூரிய ஒளி அதிகமாக இருக்கும் அறையில் படுவதால் அறையில் உருவாக்கும் கிருமிகள் அழிந்துபோகும் இதனால் குழந்தையின் உடல்நிலை மற்றும் சருமம் பாதுகாப்பாக இருக்கும் காலையில் ஒரு வழியில் இருந்து வரும் ஒளி மாலையில் அது வேறு வழியில் வருமாறு அமைக்க வேண்டும்.

குழந்தையின் படுக்கை


குழந்தையின் படுக்கை அறையில் உள்ள தலையணைகள் குட்டிக்குட்டி தலையணைகள் மென்மையான படுக்கைகள் போன்றவற்றை தேர்வு செய்வதும் உண்டு அதுபோல் குழந்தையின் படுக்கை அறையில் எந்த இடத்தில் அல்லது எந்த திசையில் அமைய வேண்டும் என்பதும் அவசியம்.

தொட்டில்


16 முதல் 17 மணி நேரம் வரை பிறந்த குழந்தைகள் தூங்குவார்கள் அவர்கள் தூக்கமும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.மேற்கு அல்லது தெற்கு திசையில் மட்டுமே தூங்கும் போது குழந்தையின் தலை அமைய வேண்டும் ஒவ்வொரு அரை மணி நேரமும் அவர்கள் நன்றாக உறங்கி இருக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். 

படுக்கையில் பிளாஸ்டிக் ஷீட்பொதுவாக குழந்தைகள் சிறுநீர் கழிப்பதால் பிளாஸ்டிக் ஷீட் வைப்பார்கள் அது குழந்தையின் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் கனமான பருத்தி ஆடைகளை வைக்க வேண்டும்.

அறையின் முனையில் உப்பு,அருகில் உள்ள எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும் தன்மை கொண்டது இந்துப்பு.இதனை அவர்களின் நடை பழகும் வரை நான்கு கால்களில் நடக்கும் வரை இந்த உப்பினை வைக்க வேண்டும்.

அறை அலங்காரம்


குழந்தைகளின் வளர்ச்சிக்கும் மேலும் உதடுகளை இயற்கையின் சூழ்நிலை அந்த அறை முழுவதும் அமைதியான சூழல் இருப்பிடத்தின் அலங்காரம் இதுபோன்ற சூழ்நிலைகள் குழந்தையின் பிட்யூட்டரிசுரப்பியை தூண்டி அவர்களது மன வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மன ரீதியான குணங்களையும் வளர்க்க தூண்டுகிறது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:newborn baby room decorating ideas|how to decorate a newborn baby boy room|organizing baby room with limited space|baby nursery ideas pictures|how to organize your room with a baby|baby room decorating ideas for small space|how to organize baby clothes in nursery|baby room ideas girl.