லெமன் ஆயில் பியூட்டி டிப்ஸ் க்கு யூஸ் பண்ணலாமா?

லெமன் ஆயில் பாக்டீரியா எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இவை உங்கள் சரும அழகை மேம்படுத்தும் உதவி செய்து. அழகு என்று வரும் போது கண்டிப்பாக எல்லோரும் அதை விரும்புகின்றோம். இதுவரை நம் அழகை மேம்படுத்த ஏகப்பட்ட பியூட்டி டிப்ஸ்களை பயன்படுத்தி வந்து இருப்போம். அதிலும் லெமன் எல்ல அழகு டிப்ஸ்களில் இடம்பெறும் முக்கியமான பொருளாகும். 

லெமன் ஆயில்: 

லெமன் ஆயில் ஒரு கிருமி நாசினியாக, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு என ஏகப்பட்ட பண்புகளை கொண்டிருக்கிறது. இந்த எண்ணெய் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தைப் தரக்கூடியது. மேலும் இந்த ஆயில் புத்துணர்ச்சி ஊட்டும் மணம் உங்களை உற்சாகமாகவும் வைக்கும். இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் இந்த எண்ணெய் பயன்படுத்தும் போது சூரிய ஒளி படாமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.  உங்கள் மன நிலையை மேம்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் முடியும். அல்சைமர் போன்ற அறிகுறிகளை இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதன் அழகு பராமரிப்பு நன்மைகள் நீண்டு கொண்டேதான் செல்கிறது. சரி வாங்க இதன் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

சருமத்தை சுத்தம் செய்ய:

லெமன் ஆயில் சருமத்தில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. குறிப்பாக ஸ்டேஃபிளோகோஸ் ஆரியஸ் மற்றும் ஈகோலை போன்ற பாக்டீரியாக்களை இழக்கவும் உதவுகிறது. சருமத்தில் இருக்கும் தூசிகள் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்யவும், சருமம் சுத்தமாக இருக்கவும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சரும செல்களை பாதுகாக்கின்றன.

முகப்பருக்கள்: 

லெமன் ஆயிலில் வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் மற்றும் வேறு பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிரம்பியுள்ளன. இது பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட செய்கிறது. சருமத் துளைகளை அடைத்து அந்த செல்களை சுத்தம் செய்து, முகப்பருக்களை தொடர்ந்து வருவதை தடுக்கவும் உதவுகிறது. இது முகப்பருக்களைப் சீக்கிரமே குணப்படுத்தி அதன் தழும்புகளையும் நீக்குகிறது.


கூந்தல்: 

தலையில் சுரக்கும் எண்ணெய்ப் பசையை கட்டுப்படுத்துவதன் மூலமாக கூந்தல் பிசுபிசுப்பை போக்குகிறது. லெமன் ஆயில் கூந்தலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது தலையில் உள்ள அனைத்து வகையான பொடுகை போக்குவதிலும் லமன் மிக சிறப்பாகசெயல்படுகிறது.


சரும நிற மாற்றம்: 

லெமன் ஆயில் அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் உள்ளன. இது சருமத்தை பளிச்சென்று வைக்க உதவுகிறது. சருமத்தின் சிவப்பழகு சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவது சருமத்திற்கு நல்ல கிளன்சர் ஆகவும்,  பிளீச்சாகவும் செயல்படுகிறது.

கரும்புள்ளிகள்: 

சிலருடைய சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றும். பார்க்க நன்றாக இருக்காது. அவர்கள் லெமன் பயன்படுத்தினால் சருமம் இருக்கும்  எண்ணெய் பிசுக்கு குறைகிறது. இதன் மூலம் கரும்புள்ளிகளைப் போக்க முடியும்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil