சர்க்கரை டப்பா முதல் ஜன்னல் தளங்கள் வரை எங்கு பார்த்தாலும் எறும்பா...? இதை யூஸ் பண்ணி பாருங்க...

நம் வீட்டில் உபயோகப்படுத்தும் இனிப்பு பண்டங்களின் மேல் பரவி இருக்கும். இது நாளடைவில் சமையலறை முதல் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் இது நாளடைவில் சாரை சாரையாய் சுவற்றின் மீது ஊர்ந்து செல்லும் விரட்டி அடிக்க இல்லத்தரசிகள் தெரிந்து கொண்டால் எல்லாம் சாத்தியமே.


எறும்புக்கு மருந்து


எறும்பின் அட்டகாசத்தை தவிர்க்க நம் நம்மில் பலரும் எறும்பு பொடிகளை கடைகளில் வாங்கி உபயோகிப்பது நம்மில் பலரும் உண்டு இதனை தவிர்க்க நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே எறும்பு வராமல் பாதுகாக்கலாம்.சிறு குழந்தைகள் இருக்கும் இடங்களில் நாம் எறும்பு சாக்பீஸ் பயன்படுத்தும்போது குழந்தைகள் அதை வாயில் எடுத்து வைக்க நேரிடலாம் இதனால் குழந்தைகளின் உடலில் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மஞ்சள் தூள்


எறும்புகள் அதிகமாக இருக்குமிடம் சமையலறையே இதனால் சமையல் அறைகளிலும் அல்லது மற்ற இடங்களிலோ எறும்புப் புற்று இருக்கும் இடத்தில் மஞ்சள் தூளை ஒரு சிட்டிகை எடுத்து உங்கள் குற்றமாக சுவரை துளைத்து இருந்தால் காது குடையும் பட்ஸ் கொண்டு மஞ்சள் தூள் எடுத்து உள்ளே விடுங்கள்.அலமாரிகளில் அல்லது மற்ற இடங்களிலும் அணிவகுத்து செல்லும் எறும்பு அந்த இடத்தின் ஓரத்தில் மஞ்சள் தூளை கொண்டு தடவுங்கள் இதனால் எறும்புகள் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்ளும் டைல்ஸ் வீடாக இருக்கும் பட்சத்தில் கரை படியும் என்று நினைப்பீர்கள் இருக்கவே இருக்கு வேறு பொருட்கள்.

மூலிகை சாறு


பொதுவாக பூண்டு வாசம் நமக்கு தான் பிடிக்காது என்று எறும்புக்கும் பூண்டின் வாசம் பிடிக்காது இரும்பு இருக்கும் இடங்களிலெல்லாம் பூண்டினை நசுக்கி எடுத்த அவ்வப்போது பிரச்சினையாக இருக்கும் இடத்தில் அந்த சாறினை பிழிந்து விட்டால் எறும்பு வராது.

இந்த பூண்டின் சாரோடு புதினா இலைகளை மிக்ஸியில் மைய அரைத்து அதன் சாறை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள் புதினம் வாசம் என்பது இரும்புக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகையான வாசனை திரவியம் ஆகும் தோட்டத்துக்கு நடுவில் செடியை வளர்த்து விட்டால் கூட நல்லது அல்லது புதினா இலையை சாரு மட்டுமே போதும் நன்றாக பழுத்த எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்து கொள்ளுங்கள் எலுமிச்சையின் புளிப்பும் எறும்புக்கு அலர்ஜியை கொடுக்கும்.இன்னொன்று சார் என்னையும் எடுத்துக் கொண்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வாரம் ஒரு முறை இந்த சாற்றை எரும்பு இருக்கும் இடத்தில் தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தி வந்தாலே எறும்புகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

உணவுப் பொருள்களின் மேல் எறும்பு


இனிப்பு பண்டங்களில் எங்கு பார்த்தாலும் எறும்பு இருப்பது சாத்தியமே இதனால் எறும்புகளுக்கு கொண்டாட்டம் ஆகிவிடுகிறது. இனிப்பு பண்டங்களை அல்லது சர்க்கரை இருக்கும் இடத்தில் எறும்பு வராமல் இருக்க மசாலா பொருளான கிராம்பு வாங்கிக் கொள்ளுங்கள்.இதை சர்க்கரை டப்பாவில் அரிசி மாவு என எறும்புகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் போட்டுவிடுங்கள் இதன் வாசம் டப்பா முழுக்க வீசும் இதனால் எறும்புகள் இந்த பக்கம் வரவே வராது. சிலருக்கு கிராம்பின் வாசம் பிடிக்காது.இதனால் கிராம்பு வை ஒன்றிரண்டாகப் பொடித்து மெல்லிய துணியில் கட்டி டப்பாவில் போட்டு வைத்தால் போதும். எறும்புப் புற்று இருக்கும் இடத்தில் ஒரு கிராம்  வையுங்கள். அந்த இடங்களில் எறும்பு அண்டவே அண்டாது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:how to get rid of ants permanently|how to get rid of ants in the house|how to stop ants in house|how to get rid of ants in bedroom|how to control ants in the house|how to get rid of ants in room|how to get rid of ants naturally|what causes ants in the house