இதய நோயும், சர்க்கரை நோயும் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயுக்கு பாதாம் மருந்து

நீரிழிவு நோயாளிகள் சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும் இல்லையைனில் அது இதய நோயையும் ஏற்படுத்தும்.நாள் முழுவதும் அமர்ந்த படியே வேலை செய்வது இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.நீரிழிவு நோய் வந்தால் இதய நோயும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.நீரிழிவு நோயால் இரத்தத்தில் உள்ள உயர் இரத்த அழுத்த அளவு இறுதியில் இரத்த நாளங்களையும் அவற்றை கட்டுப்படுத்தும் நரம்புகளையும் சேதப்படுத்துகிறது.சேதப்படுத்திய நரம்புகள் ஆக்ஸிஜன் அளவை குறைக்கிறது.இதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது.ஆனால் நம்முடைய உணவு மற்றும் வாழ்கை முறை சில நேரங்களில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.


நீரிழிவு நோயாளிகள் தினமும் பாதாம் பருப்பு சிறிய அளவில் எடுத்து கொண்டால் அதிக நன்மை தரும்.இது இதய நோய்க்கும் சிறந்த மருந்து ஆகும்.எல்லா வகையான நட்ஸ் வகைகளும் நன்மை பயக்கும்.அதில் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது.ஏனைனில் பாதாமில் புரதம், நார் சத்து, தாமிரம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளன.மேலும் வைட்டமீன்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.இதில் கலோரிகள் அதிக அளவில் உள்ளன.நல்ல ஆரோக்கியமாக இருக்கும் 30 நபருக்கு தினமும் 2000 முதல் 2500 வரை கலோரிகள் தேவைப்படுகிறது.நீரிழிவு நோயாளிகள் தினமும் 8 முதல் 10 பாதாம் சாப்பிடலாம்.இதை ஊறவைத்து கூட சாப்பிடலாம் ஆனால் அதன் தோலோடு சாப்பிட வேண்டும்.காலை உணவு எடுத்துக் கொண்ட பின்பு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு இதை சாப்பிடலாம் நீரிழிவு வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் எடையைக் குறைப்பதற்கு பாதாம் ஒரு அருமருந்தாகும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil