விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்...
அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு துக்ளக் தர்பார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க அரசியலை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
Tags: | latest movie teaser | vijaysethupathi teaser | recent updates | tughlaq durbar teaser | popular news | daily updates | interesting news | tamil movie teaser | official teaser | kollywood teaser | trending teaser | all india tamil movie teaser |