நாம் காய்கறிகளை தோட்டத்தில் வளர்க்கும் போது.. மனதில் கொள்ள வேண்டிய விசயங்கள்!!!
உங்கள் வீட்டில் இடம் பெரியதாக இருந்தால் காய்கறி தோட்டம் அமைப்பதில் தவறே இல்லை.சிட்டியாக இருந்தால் நமக்கு தோட்டம் அமைப்பது சற்று கடுமையாகத்தான் இருக்கும். இதனால் நாம் எவ்வாறு நம் வீட்டில் தோட்டம் அமைப்பதை பற்றி பார்ப்போம்.செடி வளர்ப்பதில் ஆர்வம் அதிகர்த்துக்கொண்டே வருகிறது இன்றைய தலைமுறைன்னாருக்கு நாம் வாழும் இடத்தில் அதிகமான செடிகள் இருந்தால் நாம் பார்ப்பதற்கு நன்றாகவும் அழகாவும் மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும் அல்லவா.செடி வளர்ப்பதில் விருப்பமாக இருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.இதனால் நாம் வாழும் இடம் மனதில் அமைதி ஏற்படும்.
இடத்தை தேர்வு செய்யுங்கள்...
காய்கறி தோட்டம் அமைப்பதற்கு முன் உங்களுக்கு தேவையான முதல் விஷயம் இது தான். செடிக்கு அதிகமாக தேவைப்படுகிற, வெயில் படுகிற ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். சாலட் இலைகளை வளர்த்தால், ஒரு வலையை மேலே போட்டு சற்று நிழலை உருவாக்கிடுங்கள். மண்ணானது ஈரப்பதத்துடன், வடிந்து செல்லக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tags:designing a garden for beginners|garden design|how to design a garden from scratch|garden planning guide|garden design plans ideas|how to design a garden layout|garden in front of house india|basic landscape design concepts