கடன் கிடைக்கவில்லையா கவலை வேண்டாம்.... இனி இரண்டு நிமிடங்களில் கடன் கிடைக்கும்... பேடிஎம் இருக்கா..! எவ்வாறு பெறுவது?

பேடிஎம் என்பது இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணபரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றாகும். இது தற்போது கடன் சேவையையும் தொடங்கியுள்ளது.தனிநபர் கடன் நீங்கள் வேண்டுமென்றால் வங்கிக்கு செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே பேடிஎம் மூலமாக கடனுக்கு அப்ளை செய்யலாம்.இனி வங்கி தேடி அலைய வேண்டியதில்லை. பேடிஎம் மூலம் நீங்கள் பர்சனல் லோன்க்கு விண்ணப்பிக்கலாம்.



இந்த நிதியாண்டில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க பேடிஎம் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது தற்போது கடன் 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளதாக தெறிவித்துள்ளது.கடன் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் பேடிஎம் ஆப் மூலமாக இந்த சேவையைப் பெறலாம்.


பேடிஎம் வழங்கிவரும் கடன் சேவையானது பல்வேறு வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிறுவனங்களுடன் சேர்ந்து இரண்டு நிமிடங்களுக்குள் கடன் பெற உதவுகின்றது.இந்த கடனுக்கு பேடிஎம் இல் 18 முதல் 36 மாதங்கள் அவகாசம் கிடைக்கும்.இஎம்ஐ விகிதம் இதனடிப்படையில் இருக்கும்.

என்ன சலுகை?


இந்த சலுகையை வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் 24 /7 வசதிகளையும் பேடிஎம்மில் நீங்கள் பெறலாம்.சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களாக பேடிஎம் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.சிறிய நகரங்களில் இருந்து வந்து பெரிய வங்கிகளிடமிருந்து கடன் எடுக்க முடியாத பயனர்களுக்கு பேடிஎம் மீன் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.

அவசரத் தேவைக்கு உதவும் பேடிஎம்:

அவசர தேவைக்கு உதவிகரமாக இருக்கும் பேடிஎம் மூலம் 2 நிமிடங்களுக்குள் தனிப்பட்ட கடனை எடுக்கலாம். இது குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி பவேஷ் குப்தா கூறுகையில், குறுகிய கால கடனை உடனடியாக விரும்பும் உழைக்கும் தொழில் வல்லுநர்கள், புதிய கடன் வாங்குபவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு இந்த வசதி நன்மை பயக்கும். இது அவர்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும். அவர்களின் கனவை நனவாக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள்ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்சமையல் குறிப்புகள்அழகு குறிப்புதமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள்வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம்பார்த்து என்ஜாய் பண்ணுங்கஉங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள்இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: paytm login | paytm mail | paytm app | paytm sign up | paytm business | paytm customer care | paytm dashboard | paytm account |  Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil