ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் குருதி ஆட்டம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 8ம் தேதி வெளியானது.குருதி ஆட்டம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
8 தோட்டாக்கள் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஸ்ரீ கணேஷின் குருதி ஆட்டம் ஏற்கனவே ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
Tags: | Promo | kuruthi aattam | Five Star | Audio Atharvaa teaser | trending teaser | adharva | new tamil movie teaser | latest news | trending news | celebrity news in Tamil | day to day updates | cinema news in Tamil | interesting news in Tamil |