LIC வழங்கும் புதிய பீமா பச்சாட் திட்டம் .....யாருக்கெல்லாம் இத்திட்டம் பொருந்தும்....எவ்வாறு இணைவது ...!

தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான இன்சூரன்ஸ் திட்டங்களை பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி வழங்கி வருகின்றதுஎல்சியின் புதிய பீமா பச்சாட் என்பது இணைக்கப்படாத சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை பற்றி இன்று விரிவாக பார்க்கலாம்.

 

        

பணத்தை திரும்ப பெரும் திட்டம்

பணத்தை திரும்ப பெரும் திட்டமாக LIC யின் புதிய பச்சாட் திட்டம் (Money Back Plan) இருக்கிறதுஇந்த LIC பாலிசியில் ஆரம்பத்திலே மொத்த பிரீமியத் தொகையையும் செலுத்த வேண்டும்குறிப்பிட்ட காலங்களில் உயிர் வாழும் சலுகைகளை பெறுவதோடு மட்டுமல்லாமல்பாலிசி காலத்தின் பொது மரணத்திக்கு எதிரான நிதி பாதுகாப்பையும் இந்த பாலிசி திட்டம் வழங்குகிறது.

வயது தகுதி

புதிய பீமா பச்சாட் திட்டத்தின் நுழைவு வயது 15-66. குறைந்தபட்ச உறுதிதொகை 35,000 ரூபாயாகும்பாலிசி காலம் 9,12,15 ஆண்டுகள்ஓற்றை பிரீமியம் செலுத்தும் ஒரு திட்டமாக இத்திட்டம் இருக்கிறது.பாலிசிக்கு எதிரான கடன் பெற்றுக் கொள்ளலாம்.

இறந்த பின்பும் நன்மை உண்டு

          

இந்த பாலிசியில் இணைந்த முதல் ஐந்து ஆண்டுகளில் பாலிசிதாரர் இறந்துவிட்டால் இன்சூரன்ஸ் தொகை உறுதி செய்யப்படும்பாலிசிதாரர் ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்பு இறந்தால் அவருக்கு லாயல்டி  சேர்த்தலுடன் தொகை உறுதி செய்யபடும். எந்த வகையில் பார்த்தாலும் பாலிசிதாரருக்கு தொகை உறுதி என்பதால் நல்லதொரு சேமிப்பு திட்டமாக இந்த பாலிசி உள்ளது.

வாழ்நாள் முழுவதும் பலன் உண்டு

             

மூன்று  வருடங்களுக்கு ஒருமுறை இத்திட்டத்தில் பணம் கிடைக்கும்மொத் காப்பீட்டு தொகையில் 15 சதவீதம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலிசித்தாரர்  பெற்று கொள்ளலாம்புதிய பீமா பச்சாட் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தவணைத்தொகை இந்திய வருமான வரி சட்டம் 80c யின் கீழ் வருமான வரிச்சலுகை அளிக்கப்படும்.ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் காப்பீட்டாளர் இத்திட்டத்தில் இருந்து விடுபெற நினைத்தாள் தவணைத்தொகையில் 90% திரும்ப கிடைக்கும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள்ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்சமையல் குறிப்புகள்அழகு குறிப்புதமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள்வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம்பார்த்து என்ஜாய் பண்ணுங்கஉங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள்இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

 Tags: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil