இப்படிலாம் வீட்டை பாராமரிக்கலாமா மழைக்காலத்தில்?......

வீட்டை எப்படி பராமரிக்க வேண்டும் ? மழைக்காலத்தில் ....... 

நாம் மழைகக்காலத்தில் உடல் நலத்தில் எப்படி அக்கறை காட்டுகிறோமோ அதுபோல நாம் குடியிருக்கும் வீடடையும் அக்கறையுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.நம் சொந்த வீடடை மட்டும் அக்கறையுடன் கவனிப்பது மட்டும் இல்லாமல்,நாம் வாடகைக்கு இருக்கும் வீட்டையும் அக்கறையுடன் பார்த்துக்கொள்வது அவசியமாகும்.



ஓட்டு வீடாக இருந்தாலும் சரி பழைய வீடாக இருந்தாலும் சரி , மழைக்காலம் வருவதற்கு முன்பே பிளாஸ்டிக் ஷீட் கொண்டு ஓட்ட வேண்டும். அதன் பிறகு ஷீட் காற்றில் பறக்காமல் இருக்க கனமான பொருளை அதன் மீது வைக்க வேண்டும்.ஏன்னென்றால் காற்று அதிகமாக வீசும்போது அவை விழுந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூட வாய்ப்பு உண்டு . தளம் போட்ட வீடாக இருந்தால் வெளித்தெரிங் ஹோஸ்ட் போட வேண்டும்.இதனை போடும் போது சுவர் ஓதங்கள் இல்லாமல் வைக்கும்.மற்றும் மொட்டடைமாடியில் தண்ணீர் தேக்கமால் பாத்துக்கொள்ள வேண்டும்.

கிருமிகள் வெளியில் மட்டும் இல்ல ..... வீடுகளிலும் இருக்கலாம் !

ஜன்னல்கள் , மரக்கதவுகள் போன்ற பொருள்களின் மீது மழைக்காலத்தில் அதன் மீது தண்ணீர் பட்டால்  ஊறி போய்விடும்.மாப் கொண்டு தளத்தை துடைக்க வேண்டும். மழைக்காலத்தின் போது ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இருக்கமாகிவிடும் ,இதனால் கதவினை குழந்தைகள்  திறக்கும் போது கதவு சேதமாகிவிடும்.அதனால் மழைக்காலத்தின் போது ஜன்னல் மற்றும் மரக்கதவுகள் போன்ற பொருள்களின் மீது எண்ணெய் விட வேண்டும்.சுவிட்ச் வைத்தியிருக்கும் இடங்களில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.மின்சாரப்பொருள்கள் பாதிப்பை ஏர்படுத்தக்கூடும்.இதனால் மழை வருவதற்கு முன்பாகவே கூடுதல் கவனம் செலுத்துவது நம் கடமை மட்டும் இல்லாமல் மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க முடியும். 

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags: safety precautions during rainy season|how to avoid fungus in rainy season|how to keep room dry in rainy season|precautions to be taken during rainy season|how to take care in rainy season|safety tips during rainy season|health tips for rainy season|which season comes before rainy season