உன் கண்ணுக்கு எதுவும் தெரியாது என் கண்ணுக்கு நீ மட்டும் தான் தெரிவ "நெற்றிக்கண்"

இதற்கு முன் ரஜினி நடித்து 1981 இல் வந்த  படம் நெற்றிக்கண்.தற்போது லேடி சூப்பர்ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா அவர்களின் நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.



நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்துள்ள நெற்றிக்கண் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை மிலண்ட் ராவ் இயக்கியுள்ளார்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: | trending news | cinema news | nyathara movie | latest movie news |நெற்றிக்கண் நயன்தாரா | Tamil song | tamil latest song | Sony Music | new tamil songs | netrikann nayanthara | latest song | popular news in tamil | tamil movie updates |