சரும வறட்சி நீங்க வாழைப்பழம் போதும்....
சரும வறட்சி நீங்க வாழைப்பழம் ஃபேஸ் ஸ்க்ரப்:-
சிலருக்கு சருமம் என்றும் வறட்சியாக காணப்படும் அப்படி பட்டவர்கள் இந்த வாழைப்பழ ஃபேஸ் ஸ்க்ரப்ஐ பயன்படுத்துங்கள் குட் ரிசல்ட் கிடைக்கும்.
இதற்கு தேவையான பொருட்கள்:-
- வாழைப்பழம் பேஸ்ட் – இரண்டு ஸ்பூன்
- பால் – இரண்டு ஸ்பூன்
- முல்தானி மெட்டி – 1/2 ஸ்பூன்
- கடலை மாவு – 1/2 ஸ்பூன்
செய்முறை:-ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் அரைத்த வாழைப்பழ பேஸ்ட், பால் இரண்டு ஸ்பூன், முல்தானி மெட்டி 1/2 ஸ்பூன் மற்றும் கடலை மாவு 1/2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது வாழைப்பழ ஃபேஸ் ஸ்க்ரப் தயார்.
பயன்படுத்து முறை:-முகத்தை சுத்தமாக கழுவிய பிறகு தயார் செய்து வைத்துள்ள வாழைப்பழ ஃபேஸ் ஸ்க்ரப்ஐ முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சரும வறட்சி நீங்கி சருமம் மென்மையாக காணப்படும்.
இந்த இரண்டு வாழைப்பழம் பேசியலை (Banana Beauty Tips in Tamil) ட்ரை செய்வதன் மூலம் இயற்கையான முறையில் தங்களுடைய சரும அழகை அதிகரிக்க முடியும்.. ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது..!
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tag: mugaparu poga cream | mugaparu thalumbu maraiya tips | mugaparu in english | pimples poga tips in tamil | paati vaithiyam for pimples in tamil | mugathil ulla karumpulli poga tips tamil | pimples removal in tamil | mugaparu varamal thadukka tips in tamil | alagu kurippu 1000 tamil | alagu kurippu for hair in tamil | mugam alagu pera enna seiya vendum | alagu kurippu for lips in tamil | aan alagu kurippu | mugam vellaiyaga mara in tamil | azhagu kurippu in tamil 2012 | beauty tips | tamil | natural beauty tips | azhagu kurippugal tamil download | beauty tips | natural | home remedies