சோடா குடிப்பதால் இவ்வளவு தீமைகளா !!!

வெயில் அதிகம் இருக்கிறது என்று பலரும் கடைகளில் விற்கப்படும் சோடாவை வாங்கி குடிப்போம். ஆனால் அப்படி கடைகளில் விற்கப்படும் சோடாக்களை அதிக அளவில் குடித்தால், அதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.என்ன தான் பார்ப்பதற்கு பல வண்ணங்களில், அழகான பாட்டில்களில் விற்கப்பட்டாலும், அவை தற்காலிக புத்துணர்ச்சியைக் கொடுக்குமே தவிர, தொடர்ந்து குடித்து வர, உடலின் உட்புறத்தில் பல உறுப்புகளின் செயல்பாட்டிற்கு இடையூறை ஏற்படுத்தும்.மேலும் சோடாக்களில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை குடித்தால், இதுவரை வராத நோய்களும் விரைவில் வந்துவிடும். அதிலும் உடனே தெரியாது. திடீரென்று ஆரம்பமாகி, அதனால் உயிரே போகும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

                                           

காற்றூட்டப்பட்ட கார்போனேட்டட் பானமான சோடாக்களில் தண்ணீர், செயற்கை நிறமூட்டிகள், செயற்கை ப்ளேவர்கள், அதிகப்படியான சர்க்கரை, காப்ஃபைன் மற்றும் பாஸ்பரிக் ஆசிட் போன்றவைகள் உள்ளது. இவை எதுவுமே உடலுக்கு தேவையில்லாதது. மேலும் இந்த பானங்களில் இருந்து வெறும் கலோரிகள் மட்டும் தான் கிடைக்கிறது. அதனால் தான் இதனை குடித்தால், தாகம் குறைவதோடு, பசியும் தணிக்கப்படுகிறது.காற்றூட்டப்பட்ட கார்போனேட்டட் பானமான சோடாக்களில் தண்ணீர், செயற்கை நிறமூட்டிகள், செயற்கை ப்ளேவர்கள், அதிகப்படியான சர்க்கரை, காப்ஃபைன் மற்றும் பாஸ்பரிக் ஆசிட் போன்றவைகள் உள்ளது. இவை எதுவுமே உடலுக்கு தேவையில்லாதது. மேலும் இந்த பானங்களில் இருந்து வெறும் கலோரிகள் மட்டும் தான் கிடைக்கிறது. அதனால் தான் இதனை குடித்தால், தாகம் குறைவதோடு, பசியும் தணிக்கப்படுகிறது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil=