உடல் முழுவதும் வெள்ளையாக நான்கு பொருள்கள் போதுமா ?

தேவையான பொருட்கள்:-

  1. கான்பிளவர் மாவு – இரண்டு ஸ்பூன்
  2. காபி பவுடர் – இரண்டு ஸ்பூன்
  3. பால் – நான்கு ஸ்பூன்
  4. வெள்ளரிக்காய் பேஸ்ட் – இரண்டு ஸ்பூன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடேற்றுங்கள், கடாய் சூடேறியதும்  மிதமான சூட்டில் வைத்து இரண்டு ஸ்பூன் கான்பிளவர் மாவு, இரண்டு ஸ்பூன் காபி பவுடர், பால் நான்கு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து கலவையை நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அனைத்து பொருட்களும் ஒன்றாக சேர்த்து ஒரு பேக் பக்குவத்திற்கு வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடுங்கள்.பின் கலவை நன்றாக ஆறியதும் ஒரு பவுலில் மாற்றி கொள்ளுங்கள். பின் சிறிதளவு வெள்ளரிக்காயை மிக்சியில் அரைத்து இந்த கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார்.


முகத்தை சுத்தமாக கழுவி பின் தயாரித்த இந்த ஃபேஸ் பேக்கினை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருந்து ஈரமான கார்டன் துணியால் சருமத்தை துடைக்க வேண்டும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: pimple | face mask | mask | tamil tips | beauty tips | alagu kuripugal | tamil nadu | india | home remedies | mugaparu poga cream | mugaparu thalumbu maraiya tips | mugaparu in english | pimples poga tips in tamil |