வீட்டில் இருந்தபடியே இலவசமாக யோகா பயில வேண்டுமா....

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க  யோகா மற்றும் உடற்பயிற்சி போன்றவை நமக்கு உதவுகின்றன.தொடர்ச்சியான யோகா பயிற்சி செய்யாதவர்களுக்கும் கூட தொப்பை போட ஆரம்பித்துவிட்டது.அதனை தடுக்க யோகா பயிற்சி ஒரு நல்ல மாற்றாக உருவானது.மிகவும் எளிமையான முறையில் வீட்டிலிருந்தே கற்கலாம்.அதனை கற்க எந்த ஒரு செயலியும்,ஆன்லைன் வீடியோகளும் தேவை இல்லைஆன்லைன் செயலிகள் பல வகையில் உள்ளன அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.அது அவ்வளவு எளிதான காரியாமல்ல.

கியூர்பிட்(curefit ):

இது ஒரு ஆப் போன்ற சேவையை நமக்கு தருகிறது.இது  ஆன்லைன் மற்றும் ஆஃ லைன் மூலம் எங்கேஜ்மெண்ட்,கோச்சிங் மற்றும் டெலிவரி ஆகியவற்றின் மூலம் உங்களிடம் "சுகாதாரத்தை " பூர்த்தியடைய செய்கிறது.

சிறந்த பயனை பெற டான்ஸ்,பாக்ஸிங்,யோகா மற்றும் ஹிட் போன்றவற்றின் மூலம் நேரடி உடற்பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது.இந்த ஆப்-இன்14 நாள் இலவச பயிற்சிக்கு பிறகு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு  விடீயோக்களுக்கான இலவச அணுகல் தரப்படும்.மற்றவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.பயனர்களுக்கு மூன்று மாதங்கள்,ஆறு மாதங்கள் 12 மாத தொகுப்புகளுக்கு இடையே தேர்வு செய்து கொள்ளலாம்.

யோகா ஸ்டூடியோ ஆப் ஆனது மூன்று நிலைகளை கொண்டுள்ளது.

ஆரம்பநிலை,இடைநிலை,மேம்பட்டநிலை என இது அனைத்து தரப்பினர்கானத.இதில் என்பதுக்கு மேற்பட்ட யோகாசனங்கலயும்,தியான வகுப்புகளையும் கொண்டுள்ளது.நீங்கள் தனக்கென தனி யோகா பட்டியலை தயாரித்து,தினசரி மற்றும் வாராந்திர வகுப்பு மூலம் உங்கள் உடற்பயிற்சியின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கண்காணிக்கலாம்.இதன் மூலம் மனவலிமை,உடல்வலிமை,நெகிழ்வுத்தன்மை,தளர்வு,சமநிலை அல்லது நான்கு கலவையிலும் கவனம் செலுத்தலாம்.சில வீடியோக்கள் இலவசமாக கிடைக்கின்றன.ஆனால் முழுமையான அணுகளை பெற நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

உங்களுக்கு தினமும் 5 நிமிடங்கள் போதும்.சத்குருவால் வடிவமைக்கப்பட்ட இந்த ஆப் உபயோக அறிவியலை அடிப்படையாக கொண்டது,பல்வேறு விதத்தில் இவை நமக்கு பலனை தருகிறது .நாம் செய்ய வேண்டுவன என்னவென்றால்,7  ஐந்து நிமிட உபயோக பயிற்சிகளின் தொகுப்பிலிருந்து ஒவ்வொருநாளும் 5 நிமிடங்கள் மட்டுமே பயிற்சி செய்ய வேண்டும்.

ஒவ்வொன்றிற்கும் டெமோக்கள் மற்றும் விளக்கங்களுடன் வழிகாட்டப்பட்ட வழிமுறை வீடியோக்கள் உள்ளன.ஆப்லைனிலும் கிடைக்கின்றன,எனவே பதிவிறக்கம் செய்யப்பட்டபின் ஆப்பில் இணைய தேவையில்லை.

யோகாசனம் மற்றும் தியானம் இவற்றிற்கு இடையிலான தொடர்பை புரிந்து கொள்வதின் மூலம் அவற்றின் வேறுபாட்டை அறிந்து பயன்பெறலாம்.ஹத யோகம்,தியான மரபுகள் ஆகிய இரண்டுமே உதரவிதானம்,வயிற்று சுவாசத்துக்கு இடையேயான தெளிவான வேறுபாட்டை விளக்குகின்றன.இதனை மேற்கொள்வதன் மூலம் நுரையீரல் செயல்பாடு,இதய சுவாச குழாயில் தசை வளர்வதை தடுப்பது,சுவாச மண்டலத்தை தடுப்பது,சுவாச மண்டலத்தை பலப்படுத்துவது ஆகிய பலவிதமான நன்மையை அடைய உதவுகிறது.

மூச்சு பயிற்சியின் நிலைகள் :

1.சுவாசத்தை உள்ளே இழுத்து  கொள்ள வேண்டும்.இதற்கு பூரகம் என்று பெயர்.

2.இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது.இது கும்பகம் என்று அழைக்கப்படும்.

3.உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளியே விடுதல் ரேசகம்.

4.வெளியே சுவாசத்தை விட்ட பிறகு,அப்படியே இதை வெளியே நிறுத்தி வைப்பது.

இப்படி சுவாசத்தை முறைப்படுத்தி உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டாலே உங்களால் எளிதாக உங்கள் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள இயலும்.

வாயை மூடி கொண்டு மூக்கின் வழியாக 4 விநாடிகள் சுவாசிக்க வேண்டும்.அடுத்து 7 விநாடிகள் என்று அதிரிகரித்து கொள்ளுங்கள்.இந்த சுவாச செயல்முறையை  குறைந்தபட்சம் 3 முறை செய்யவும்,தேவை என்று நீங்கள் உணர்ந்தால் இன்னும் அதிகமாக செய்து கொள்ளலாம்.

ஆழ்ந்த சுவாச பழக்கத்தை உண்டாக்க இது ஒரு படிப்படியான பயிற்சிக்காக இருக்கும்.ஆழ்ந்த சுவாசம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக அமையும்.

உங்களை ரிலாக்ஸ் ஆக வைக்கும்'நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.

Tag: how to lose weight at home without exercise | how to lose weight at home in 7 days | how to lose weight naturally at home remedy | how to lose weight in 7 days | how to reduce weight at home | home remedies for weight loss in 2 weeks | how to lose weight fast in 2 weeks | how to lose weight at home with exercise | yoga |