இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முறைகள்

இரத்த அழுத்தம்  என்பது இதயம் இரத்த குழாய்களுடன் இரத்தத்தை தள்ளுவதற்கு எவ்வளவு கடினப்படுதல்  என்பது ஆகும். உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் மன  அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. ஓவ்வொரு வருடமும் இந்நோய் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து  கொண்டே  இ ருக்கின்றன. தற்போது இளைஞர்களிடம் அதிகரித்து வரும் உயர் இரத்த அழுத்தத்தை இயற்க்கையாக  எளிமையான  முறையில் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்.முதலில் இரத்த  அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை தெரிந்து  கொள்ள வேண்டும். இதயம் சுருங்கி விரியும் போது 120 மி .மி  இதயம் விரியும் போது 80 மி .மி  இருக்க வேண்டும்.இப்படி இருந்தால் தான்  நார்மல்  நிலை என்று  சொல்லுவார்கள்.


இரத்த  அழுத்தத்தை கட்டுப்படுத்தும்  முறைகள் :

நடைப்பயிற்சி:

உங்களின் உடல் நிறைக் குறியீட்டு எண்ணை அதிகரிப்பதற்கும் உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைப்பதற்கும் சிறந்த வழி உடற்பயிற்சி ஆகும். அதுவும் வழக்கமான ஒன்றாக இருக்க வேண்டும்.

உப்பின் அளவை குறைதல் :

காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் புரதச்சத்து நிறைந்தவை மற்றும் குறைந்த கொழுப்பு (அல்லது) கொழுப்பு இல்லாத பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பொட்டாசியம்  நிறைந்த  உணவு: 

உண்ணாமல் இருப்பதைத் தவிர்த்து அதற்குப் பதிலாகச் சத்து நிறைந்த பொருட்களை உண்பதே ஆரோக்கியமான உணவுமுறை ஆகும். உணவில் சோடியம் உப்பு மற்றும் செயற்கையான முறையில் வெண்மையாக்கப் பட்ட‌ சர்க்கரை (Refined Sugar) போன்றவை உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும். 

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil.