முகப்பரு இனி வரவே வராது.....

  • சந்தன பவுடர், தயிர், எலுமிச்சை  மூன்றையும் சேர்த்து தடவினால் முகப்பருக்கள்  நீங்கி  முகம் பொலிவு  பெரும் .
  • கொதிக்க வைத்த நீரில் எலுமிச்சை  பழத்தை  பிழிந்து ஆவி பிடித்து வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற  செல்களை வெளியேற்றி முகம் பொலிவு பெரும் .
  •  சந்தனம், சாதிக்காய்  இரண்டையும்  கலந்து முகத்தில் தடவ வேண்டும் . இப்படி  செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி  முகம் பொலிவு பெரும் .
  • வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர, விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.
  • திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவி வந்தாலும் பருக்கள் நீங்கும்.
  • பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.
  • அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் இது நீங்கும்.
  • வல்லாரை, கறுசீரகம்  இரண்டையும்  அரைத்து முகத்தில் தடவினால் பருக்கள் குணமாகி  முகம் பொலிவு பெரும்

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: mugaparu poga cream | mugaparu thalumbu maraiya tips | mugaparu in english | pimples poga tips in tamil | paati vaithiyam for pimples in tamil | mugathil ulla karumpulli poga tips tamil | pimples removal in tamil | mugaparu varamal thadukka tips in tamil |