கற்றாழை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க முடியுமா ?

உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் அற்புத பொருள் என்று தான் சொல்ல வேண்டும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும் என்று நிறைய பேர் சாப்பிட்டிருப்போம். தலைமுடிக்கு, சருமத்துக்கு என பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறோம்.ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா கற்றாழையை சில அடிப்படையில் சாப்பிட்டு வந்தால் உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படுத்துவது மட்டுமல்ல, எடையையும் மிக வேகமாகக் குறைத்திட முடியும். கற்றாழை உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்கி உடலை சுத்தம் செய்ய உதவுகிறது. இது குடலையும் சுத்தம் செய்து குடல் இயக்கத்தை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இப்போது ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து உடன் எலுமிச்சை சேர்த்த நீரையும் கலந்து அடுப்பில் சூடேற்றவும். ஜெல் கரைந்து நீரில் சேரும் வரை வைத்து இறக்கி தேன் சேர்த்து குடிக்கவும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: how to lose weight at home without exercise | how to lose weight at home in 7 days | how to lose weight naturally at home remedy | how to lose weight in 7 days | how to reduce weight at home | home remedies for weight loss in 2 weeks | how to lose weight fast in 2 weeks | how to lose weight at home with exercise |