தேங்காய் எண்ணையில் இவ்வளவு நன்மைகளா !!!!

பேஸ் வாஷ்:

ஒரு வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் உங்களுக்கு விருப்பமான  எண்ணெய் 5 ஸ்பூன் சேர்க்கவும். இந்த கலவை சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, ஆறியவுடன் ஒரு ஜாரில் சேமித்து வைக்கவும். இது ஒரு அற்புதமான பேஸ் வாஷ் ஆகும்.


லிப் பாம்:

நீங்கள் பயன்படுத்தும்  லிப் பாமிலும் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் உதடுகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். வறட்சியான உதடுகள் மறைந்து விடும்.

இரவு க்ரீம்:

நீங்கள்  மாய்ஸ்சுரைசரில் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இரவு உறங்கச் செல்வதற்கு முன் இந்த க்ரீமை  தடவவும். பருக்கள் அதிகம் உள்ள முகத்திற்கு இது  தீர்வைத் தரும். பருக்கள் அற்ற முகத்திற்கு தேங்காய் எண்ணெய்யை  முகத்தில் தடவலாம்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: tamil | natural beauty tips | azhagu kurippugal tamil download | beauty tips | natural | home remedies  | easy tips | instant glow | potaito | beauty | tamil tips | multhani metti | face pack | tamil tips | beauty tips | natural products | face | face whitening | alagu kurippu 1000 tamil | alagu kurippu for hair in tamil | mugam alagu pera enna seiya vendum | alagu kurippu for lips in tamil | aan alagu kurippu | mugam vellaiyaga mara in tamil | azhagu kurippu in tamil 2012 | beauty tips | tamil | natural beauty tips | azhagu kurippugal tamil download |