முகத்துல பிம்பிள் வருதா?அப்போ இதை பாலோவ் பண்ணுங்க ...

     பிம்பிள் ஒருவருக்கு அதிக மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, எண்ணெய் பசை சருமம் போன்ற பலவற்றால் வரலாம்.

     பொதுவாக 13 வயதில் முகப்பரு தொடங்கும். 100-ல் 85 பேருக்கு 35 வயதுவரை இது நீடிக்கும். மீதிப் பேருக்கு இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். அம்மா, அப்பாவுக்குப் பரு வந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு. பெண்களுக்கு மாதவிலக்கின்போது, சில ஹார்மோன்களின் அளவு மாறும். இதனால், அந்தச் சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும்.


வேப்பிலை ஃபேஸ் பேக்

     வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை இரண்டுமே பிம்பிளை சரிசெய்ய தேவையாவை ஆகும். அதற்கு சிறிது வேப்பிலை பொடி அல்லது நற்பதமான வேப்பிலையுடன்,மஞ்சள், ரோஸ் வாட்டர், தயிர், எலுமிச்சை சாறு, தேன், க்ரீன் டீ இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 20 நிமிடம்  வைத்து கழுவ வேண்டும். இப்படி  செய்து வந்தால் முகப்பரு நீங்கி  முகம்  அழகாகும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.



tag: tamil | natural beauty tips | azhagu kurippugal tamil download | beauty tips | natural | home remedies  | easy tips | instant glow | potaito | beauty | tamil tips | tamil tips | neam | face pack | face mask |multhani metti | face pack | tamil tips | beauty tips | natural products | face | face whitening | alagu kurippu 1000 tamil | alagu kurippu for hair in tamil | mugam alagu pera enna seiya vendum | alagu kurippu for lips in tamil | aan alagu kurippu | mugam vellaiyaga mara in tamil | azhagu kurippu in tamil 2012 | beauty tips | tamil | natural beauty tips | azhagu kurippugal tamil download |