சரும பாதுகாப்பிற்கு உருளைக்கிழங்கு கூட பயன்படுத்தலாமா ?

     சருமத்திற்கு வைட்டமின் சி பல நன்மைகளை செய்கிறது . உருளைக்கிழங்கில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் சி இருக்கிறது. உருளை கிழங்கில்  பல நன்உள்ளது .எனவே இது வயது முதிர்ச்சி, சோர்வு, கருமை போன்றவற்றை நீக்கி சருமத்திற்கு அழகை தருகிறது ..மேலும் உருளை கிழங்கில்  வைட்டமின் பி6 இருப்பதால் சருமத்தில் புதிய செல்களை உருவாக்குவதோடு பருக்கள் மற்றும் சருமத்தில் உள்ள துளைகளிலுள்ள அழுக்குகளை போக்குகிறது.உருளைக்கிழங்கு சாற்றில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை உள்ளது. எனவே உருளை கிழக்கை  ஜூஸ் செய்து குடித்தும் வரலாம்.



     உருளைக் கிழங்கு பயன்படுத்துவதால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் மறைந்து தெளிவான முகத்தைப் பெறலாம்.உருளைக்கிழங்கு சமைக்க மட்டுமல்ல சரும அழகையும் பராமரிக்க உதவக் கூடியது. உருளைக் கிழங்கு பயன்படுத்துவதால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் மறைந்து தெளிவான முகத்தைப் பெறலாம். அதோடு பளபளப்பான பளிச் முகத்தையும் பெறலாம்.


உருளைக்கிழங்கு ஜூஸ் தயாரிக்கும் முறை:

  • முதலில் மூன்று உருளைக்கிழங்கை எடுத்து சுத்தம் செய்து துருவி கொள்ள வேண்டும். அதன் பின், அதை ஒரு துணியில் போட்டு பிழிந்து அதன் சாற்றை எடுத்து, அப்படியே குடித்து வரலாம்.
  • இல்லையென்றால்  உருளைக்கிழங்கு மற்றும் கற்றாலை  போட்டு  மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடித்து வரலாம்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: alagu kurippu 1000 tamil | alagu kurippu for hair in tamil | mugam alagu pera enna seiya vendum | alagu kurippu for lips in tamil | aan alagu kurippu | mugam vellaiyaga mara in tamil | azhagu kurippu in tamil 2012 | beauty tips | tamil | natural beauty tips | azhagu kurippugal tamil download | beauty tips | natural | home remedies