பால் மாதிரி முகம் வெள்ளையாகணும்னா!!! இந்த டிப்ஸ் பாலோவ் பண்ணுங்க .

     முல்தானி மெட்டி என்பது சருமத்திற்கு அழகை உண்டாகும் ஒரு ஒப்பனை பொருள் என்பது பலரும் அறிந்ததே. அழகு தொழில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இது. முல்தானி மெட்டி சருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவடையச் செய்யும். இது ஒரு வகை களிமண் ஆகும். முல்தானி மெட்டியில் மக்னீசியம், குவார்ட்ஸ், சிலிகா, இரும்பு, கால்சியம், கால்சைட் மற்றும் டாலமைட் உட்பட பல்வேறு கனிமங்கள் அடங்கி உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்கும். முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். முல்தானி மெட்டியானது, மாவு போல பிசையப் பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது பவுடர் வடிவில் கிடைக்கும். இதுப்போக வெள்ளை, பச்சை, பழுப்பு மற்றும் ஆலிவ் என பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது.

     நம் முடி மற்றும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்திட இயற்கை இந்த அதிசய பொருளை நமக்கு வழங்கியுள்ளது. அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சும், சுத்தப்படுத்தும் மற்றும் கிருமிநாசினி குணங்களை இது கொண்டுள்ளதால், பல்வேறு முடி மற்றும் சரும நிலைகளை குணப்படுத்த உதவிடும். சிக்கனமான இந்த இயற்கை பொருள் பயன்படுத்த பாதுகாப்பானது. இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.


தேவையான பொருள்கள் :

முல்தானி மெட்டி - 4 டீஸ்பூன்,

தயிர்- அரை கப்,

கற்றாழை சாறு- 3 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

செய்முறை :

     முகம், கழுத்து, கை , கால்  பகுதியில் உள்ள கருமையை நீக்க இந்த  முல்தானி மட்டி  மிகவும் பயனுள்ளதாக உள்ளது.வெயிலின் தாக்கத்தால் பலருக்கு நிறம் மாறிவிடும் . இந்த முல்தானி மட்டி  பயன் படுத்தினால் விரைவில் நிறம் மாறிவிடும் . கொடுக்கப்பட்டுள்ள  அனைத்து  பொருட்களை கலந்து 10 நிமிடம் ஊற  வைக்கவும் .  பிறகு முகம், கை , கால் , கழுத்து , பகுதிகளில்  முல்தானி மட்டி தடவ வேண்டும் . 30 நிமிடதி ற்கு பின்பு மிதமான நீரில் கழுவ வேண்டும் .பிறகு ஐஸ்கட்டிகள் வைத்து தேய்த்து மசாஜ் செய்தால் சருமத்தின் நிறம் மாற்றமடையும்.



இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: multhani metti | face pack | tamil tips | beauty tips | natural products | face | face whitening | alagu kurippu 1000 tamil | alagu kurippu for hair in tamil | mugam alagu pera enna seiya vendum | alagu kurippu for lips in tamil | aan alagu kurippu | mugam vellaiyaga mara in tamil | azhagu kurippu in tamil 2012 | beauty tips | tamil | natural beauty tips | azhagu kurippugal tamil download |