கல்யாணம் ஆகிடுச்சா கயல் ஆனந்திக்கு??.. மாப்பிள்ளை யாரு தெரியுமா?

தெலுங்கானா மாநிலம்  வாரங்கல்  ஊரை  சேர்த்தவர் ஆனந்தி . ஆனந்தி தெலுங்கு படம் மூலம் தன் கெரியரை தொடங்கி கயல் படத்தின் மூலம் தமிழ் திரைலயுலகில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே தன் ஆபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். கயல் படத்தின்  மூலம் ஆனந்தி நிறைய ரசிகர்களை  சம்பாதித்தார் . 

           


ஆனந்தியின் கயல் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது . அதனால் அவரை கயல் ஆனந்தி என்றே அழைத்து வருகிறார்கள். கதிருடன் சேர்ந்து நடித்த பரியேறும் பெருமாளும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கயல் ஆனந்திக்கு வீட்டில் திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளது என்றும், அவருக்கு ஜனவரி 7 ம் தேதி மாலை வாரங்கல்லில் திருமணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

கெரியர் நன்றாக போகும் நிலையில் ஆனந்தி ஏன் இப்படி  ஒரு  முடிவை எடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கேட்டனர். அதற்கு ஆனந்தி தரப்பு, திருமண செய்தியை உறுதி செய்யவில்லை. ஆனாலும் அந்த தகவல் உண்மை தான்.

ஆனந்திக்கும், அக்னி சிறகுகள் படத்தின் இணை இயக்குநர் சாக்ரடீஸ்க்கும் நேற்று மாலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அக்னி சிறகுகள் திரைப்படத்தின் இயக்குநர் நவீன் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.   

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil