நிரந்தரமான சிவப்பு உதடுகள் பெற இதை செய்தால் போதும் ....
தேவையான பொருள்கள் :
சர்க்கரை, தேன், எலுமிச்சை பழம்
பீட்ரூட் ஜூஸ்
செய்முறை :
சர்க்கரையை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலத்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு அதனுடன் 4 சொட்டு எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து உதட்டில் 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும் . 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும் .
பீட்ரூட் ஜூஸ் எடுத்து உதட்டில் தடவி சிறிது நேரம் களித்து கழுவி விட வேண்டும் . இப்படி வாரம் 3 முறை செய்து வந்தால் உதட்டில் உள்ள கருமை நீங்கி சிவப்பழகு பெரும் .
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tag: alagu kurippu 1000 tamil | alagu kurippu for hair in tamil | mugam alagu pera enna seiya vendum | alagu kurippu for lips in tamil | aan alagu kurippu | mugam vellaiyaga mara in tamil | azhagu kurippu in tamil 2012 | beauty tips | tamil | natural beauty tips | azhagu kurippugal tamil download |