இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு !!!

தற்போது இந்திய இராணுவத்தில் 2021-ம்ஆண்டிற்க்கான ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன .புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த  பணியாளர்கள்   இதை தங்களுக்கான அறிவிப்பாக  கருதலாம் .இதில் இந்தியா முழுவதும் மொத்தம் 54 காலிபணியிடங்கள் உள்ளன . விண்ணப்பிப்பதற்க்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துகொண்டபின்பு இறுதியாக விண்ணப்பிக்க  வேண்டும்.

 

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்இந்திய இராணுவம்
பணிடெக், நர்சிங் உதவி வீரர், இராணுவ வீரர் வணிகம் மற்றும் எழுத்தர்/ கடை பாதுகாப்பாளர், இருப்பு மேலாண்மை
கல்வி தகுதி12 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம்நைனிதால், உதம் சிங் நகர், அல்மோரா, பாகேஷ்வர்
மொத்த காலியிடங்கள்02
விண்ணப்பிக்க துவக்க தேதி18.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி

30.01.2021

   


Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil