முகம் பொலிவு பெற -கிவி பழம் .

சத்துக்கள் :

     கிவி பழத்தில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை அடங்கியுள்ளது.

பயன்கள் :

      ரு கிவி பழத்தை எடுத்து  அதை இரண்டாக வெட்டி ஒரு பகுதியை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும் . பிறகு அந்த விழுதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி அரை மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும் . இப்படி  செய்து வந்தால் முகம் பொலிவு பெரும் .

     நம்மில் ஆண் மற்றும் பெண் என  இருபாலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை தலைமுடி பிரச்சனை தான். முடி உதிர்வு, பொடுகு, உச்சந்தலையில் ஈரப்பதம் இல்லாமை போன்றவை நமக்கு பொதுவாக ஏற்படும் பிரச்சனைகள் ஆகும்.கிவி பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி, ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் போன்றவை கூந்தலில் ஏற்படும் இப்பிரச்சனைகளை போக்கி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

     கிவி பழம் எல்லா வித சருமம் கொண்டவர்களுக்கும் ஏற்றது ஆகும்; சருமத்தில் ஏற்படும் கறைகள், பருக்கள், தழும்புகள் போன்றவற்றை போக்க கிவி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் ஆன்டி மைக்ரோபையல் பண்புகள் பெரிதும் உதவுகின்றன. மேலும் இவை சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கி, பொலிவான இளமையான சருமம் உருவாக உதவுகின்றன.

கிவி பழத்தை பயன்படுத்துவது எப்படி?

கிவி பழங்களை பற்றி பற்பல தகவல்களை அறிந்து இருந்தால் மட்டும் போதாது, அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிந்திருத்தல் அவசியம். 

  • கிவி பழங்களை குளிர்சாதன பெட்டியின் உறைய வைப்பானில் வைத்து, அறுத்து உண்ணலாம்.
  • கிவி பழங்களை கனசதுரங்களாக அறுத்து, அவற்றின் மீது தேனினை தூவி, ஒரு அருமையான நொறுக்குத்தீனியாக இப்பழங்களை உட்கொள்ளலாம்.
  • கிவி பழங்களுடன் ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை சேர்த்து, ஸ்மூத்தி போன்ற பழச்சாறு தயாரித்து பருகலாம்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: alagu kurippu 1000 tamil | alagu kurippu for hair in tamil | mugam alagu pera enna seiya vendum | alagu kurippu for lips in tamil | aan alagu kurippu | mugam vellaiyaga mara in tamil | azhagu kurippu in tamil 2012 | azhagu kurippugal tamil download mugaparu poga cream | mugaparu thalumbu maraiya tips | mugaparu in english | pimples poga tips in tamil | paati vaithiyam for pimples in tamil | mugathil ulla karumpulli poga tips tamil | pimples removal in tamil | mugaparu varamal thadukka tips in tamil |