வேலை வாய்ப்பு 2021!!! வருமான வரி துறை

வருமான வரி Income Tax Department துறையானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்வருமான வரி துறை
பணிஆய்வாளர்
கல்வி தகுதிஎதாவது ஒரு இளங்கலை பட்டம்
வேலைக்கான இடம்புதுச்சேரி, சென்னை
மொத்த காலியிடங்கள்12
விண்ணப்பிக்க துவக்க தேதி06.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி

17.01.2021

தற்போதைய வருமான வரி துறை வேலைக்கான அனைத்து வகயான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 06 ஜனவரி 2021 அன்று இந்த அறிவிப்பை வருமான வரி துறை வெளியிட்டுள்ளது.


Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil