தளபதி விஜய் க்கு இது தான் ரொம்ப பிடிக்குமாம் ..!!
தளபதி விஜய் தற்போது மிக பெரிய நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.இவருக்கு என்று தென்னிந்திய அளவில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவரின் திரைப்படங்கள் மிகவும் பெரிதாக அனைவர் மத்தியிலும் பேசப்பட்டு பெரும் வரவேற்புகளை பெற்று வருகிறது.
தற்போது இவர் மாஸ்டர் படம் திரைக்கு வராமலேயே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் க்கு மிகவும் உணவு மட்டன் சுக்கா என்று அவர் அளித்த interview ஒன்றில் கூறிய வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. மேலும் அந்த வீடியோ வில் பல சுவாரசியமான தகவல்களையும் அதில் அதில் கூறியுள்ளார். இவர் தன் வீட்டிலேயே உடற்பயிற்சி உபகரணங்களை வைத்துள்ளதால் ஜிம் க்கு அதிகம் போவதை தவிர்ப்பாராம்.
அவரின் வீடியோ இதோ…
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.#ThalapathyVijay's Unseen Rare Interview
— Vijay Fans United (@VijayFansunited) December 23, 2020
#Master @actorvijay pic.twitter.com/hWnSyPMBVc
Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil