டாப் ஆங்கிள் செல்பியில் இளசுகளை தெறிக்க விட்ட சனம் ஷெட்டியின் சொக்க வைக்கும் போட்டோ..!!

அம்புலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் சனம் ஷெட்டி நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு தமிழ் சினிமாவில் தான் ஆர்வம் அதிகம்.


இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் TV show வில் பங்கு பெற்றார். முதலில் இவரைப் பற்றி மக்கள் தவறான காணோட்டத்தில் இருந்திருந்தாலும் பின்பு இவரின் உண்மையான குணத்தைப்பற்றி நன்றாக புரிந்து கொண்டனர்.இதனால் இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தனர். இவர் Bigg boss ல் இருந்து வெளியேறும் போது இவருக்காக நிறைய ரசிகர்கள் ஏன் இவரை வெளியேற்றினீர்கள் என்று கேள்விகளையும் எழுப்பினார்கள்.

தற்போது இவர் தன் சமூக வலைதளத்தில் படு கிளாமரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் அணைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அந்த புகைப்படத்தில் சனம் ஷெட்டி மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் காட்சியளித்துள்ளார்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil