தன் மனைவியை தங்கத்தினால் ஜொலிக்க வைத்த அபிசேக் பச்சன்… விலையைக் கேட்டு வாயடைத்துப் போன பலிவுட்…!!!
கடந்த 2007 ஆம் ஆண்டு அனைவரும் வியக்கும் வகையில் பிரமாண்டமாக முன்னாள் அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிசேக் பச்சன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமனதின் போது ஐஸ்வர்யா ராயின் அழகான மணப்பெண் தோற்றம் ரசிகர்களை மூச்சடைக்க வைத்தது. அதற்கு மிக முக்கிய காரணம் அவர் அணிந்திருந்த சேலை மற்றும் அணிகலன்கள் தான். அவை அனைத்தும் இப்பொது வரை பெரிதும் பேசப்படுகிறது. இதில் வியக்கத்தக்கது அவர் அணிந்திருந்த புடவை முழுக்க முழுக்க தங்கத்தினாலானது.
அதிலும் சிறப்பான சிகப்பு நிற தங்கத்தினால் உருவாக்கப்பட்ட அந்த சேலையில் மிகவும் விலையுயர்ந்த படிகங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.அவர் அணிந்திருந்த சேலையின் மதிப்பு அப்பவே 75 லட்சமாம். தற்போது அதன் மதிப்பு பல மடங்கு அதிகரித்து 50 கோடிக்கும் மேல் உள்ளது.
அதேபோல் அமிதாப் பச்சனின் திருமணத்திற்கான ஆடையை அபுஜானி, சந்தீப் கோஸ்லா ஆகிய இருவரும் அழகாக வடிவமைத்தார்கள். வெள்ளை மற்றும் நீளம் போன்ற எடுப்பான வண்ணங்களைக் கொண்டு மிகவும் பளபளப்பாக ஜொலிக்கும் வகையில் ஆடையை வடிவமைத்திருந்தார்கள்.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil