தளபதி கல்யாணத்தில் கார்த்தி மற்றும் சூர்யா எப்படி உள்ளார்கள் பாருங்கள்…!!

தளபதி விஜய் நடிப்பில்  உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அணைவரும் பெரும் எதிர்பார்புடன் கத்துகொன்டிருகிறாரகள்.இந்நிலையில் வரும் பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அதைப் பற்றிய அதிகாரப் பூர்வமான தகவல்கள் ஏதும் வரவில்லை.

இதனை அடுத்து நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி65  என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் இடையே பெரிதும் பேசப்படுகிறது.


இந்நிலையில் தளபதி விஜய் திருமணதின் போது நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி அவர்களின் தந்தை சிவக்குமார் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் கண்டிருக்க வாய்ப்பில்லை. புகைப்படம் இதோ

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil