VJசித்ராவின் மரணத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி…விஜய் டிவி ரக்சனா இப்படி!!!

பெரும் பரபரப்பா உள்ள சித்ராவின் தற்கொலை வழக்கில்  தற்கொலைக்கு காரணம் யார்  என்ற பெரும் குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.தற்போது மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது Vijay Tv ரக்சனைப் பற்றிய தகவல்.


சன் டீவி தொகுப்பாளினியாக தன் மீடியா வாழ்க்கையைத் தொடங்கியவர் சித்ரா. இவர் தன் கடின முயற்சிக்கு பிறகு தான் இந்த எல்லையை அடைந்துள்ளார். பின்பு விஜய் டீவில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லையாக நடித்து அணைத்து தரப்பு ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.இந்நிலையில் அணைத்து மக்களையும் திகைப்பிலும் ,துக்கத்திலும் புரட்டி போட்டது சித்ராவின் தற்கொலை செய்தி.


இவரின் திடீர் தற்கொலைக்கு காரணம் இவரது கணவர் ஹேம்நாத்தாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸ் அவரை விசாரணை நடத்தி வருகின்றது.இந்நிலையில் புதிய திருப்பமாக விஜய் டீவி தொகுப்பாளராக உள்ள ரக்சனும் சித்ராவும் காதலித்து வந்துள்ளனர் என்றும் அவர்கள் தனியாக இருந்த விடியோவை வைத்து ரக்சன் சித்ராவை திருமணத்திற்கு பிறகும் மிரட்டி வந்துள்ளார் என்றும் சித்ராவின் தோழி கூறியுள்ளார் என்று தற்போது சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று வெளியாகி வருகின்றது.


ரக்சன் சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் திரைப்படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மானுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ரக்சன் மீது கூறியுள்ள இந்த குற்றச்சாட்டின் மீது உள்ள உண்மைத் தன்மையை அறிய ரக்சன் என்ன நடந்தது என்ற உண்மையை தானாக சொல்லும் வரை அறிய முடியாது என்று மக்கள் தங்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil