102 கிலோ எடையை குறைத்து அசத்திய பிரபலத்தின் நண்பர்…!

இந்திய சினிமாவின் நடனப்புயல் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபுதேவா. இவர் குடும்பமே நடனக்கலையில் வல்லவர்கள்.அதில் பிரபு தேவா நடனத்தில் உச்சம் தொட்டவர் இவர் நிறைய திரைப்படங்களில் நடிகராகவும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். தற்போது பாலிவுட் சினிமாவில் இயக்குனராகவும் கலமிறங்கி அசத்தி வருகிறார்.

பிரபு தேவா வின் நீண்ட நாள் நண்பர்தான் கணேஷ் ஆச்சார்யா. இவர் பல திரைப்படங்களில் பிரபு தேவாவுடன் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். இவருடைய டான்ஸ் க்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


அதற்கு முக்கிய கரணம் இவர் ஆடும் நடனத்திலுள்ள அழகு தான். இவர் 200கிலோ எடை கொண்டவர் என்றாலும் எந்த மாதிரி நடனம் ஆட சொன்னாலும் அடுத்த நொடி ஆடி அசத்தி  விடுவாராம்.இவருடைய டான்ஸ் திறமையை புகழ்ந்து பல மேடைகளில் பிரபு தேவா பேசியுள்ளார்.தற்போது கணேஷ் ஆச்சார்யா இந்த கொரோனா lockdown ஐ பயன்படுத்தி அசால்ட்டாக 102கிலோ எடையை குறைத்து தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். 


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil