ராசி கண்ணாவின் வைரலாகும் கிக்கான photo..!!

தற்போது தமிழ்,தெலுங்கு சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராசி கண்ணா (ராசி Kanna ). இவர் இன்னும் பிரபல நடிகையாக அறியப்படவில்லை என்றாலும் நிறைய பட வாய்ப்புகளை வைத்துள்ளார்.இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டுள்ளது. தற்போது சூர்யா நடிக்கும் அருவா படத்தில் ஜோடியாக நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராசி கண்ணா இனி எல்லை  மீறிய கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஓரளவு அனைவராலும் அறியப்படுவதால் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்றும் உறுதியாக கூறியிருந்தார்.

அனால் அதற்கு மாறாக வேர்ல்ட் பேமஸ் லவ்வர் ( world famous lover ) திரைப்படத்தில் ராசி கண்ணா நிர்வாணமாக நடித்து இருந்தார். இப்படி எல்லாம் கூறிவிட்டு தற்போது உள்ளாடை கூட போடாமல் வேறு சட்டை மட்டும் போட்டு கொண்டு சட்டை பட்டனையும் கழட்டி முன் பாகத்தை திறந்து காண்பித்துள்ள புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதைக்கண்ட ரசிகர்கள் இரட்டை வேடம் போடாதீர்கள் என்று comment செய்து அறிவுரை கூறிவருகிறார்கள்.