நம்மைப்பற்றி சில நிமிடம்....கொரோனா.

உடலில் ஆக்சிஜன் அளவு 98 - 100 க்குள் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;


ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில் ஆக்சிஜன் அதிகம் உள்ள பொருட்களை அவ்வப்போது நாம் சாப்பிட வேண்டும் .

1.கிராம்பு. 314446 ORAC

2. பட்டை. …. 267537 ORA

3. மஞ்சள்….102700 ORA

4. சீரகம்….. 76800 ORA

5. துளசி….67553 ORAC

6. இஞ்சி….28811 ORAC

சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?... அதற்கு ஒரு ரெசிபி உள்ளது! அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;

1. ஓமம் ........100 கிராம்

2. சோம்பு .......50 கி.

3. கிராம்பு ........5 கி.

4. பட்டை ......... 5 கி

5. சுக்கு ............10 கி

6. ஏலக்காய் .....10 கி.

இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால் டீ மசாலா டீ ஆக மாறும் ; நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும். வாழ்க வளமுடன்!

கொரனா ஒழியவில்லை முதியவர்களே விழிப்புடன் கவனமாக இருங்கள்

ஜூலை 29ஆம் தேதி தனியார் டிவி ஒன்றின் ரியாலிட்டி ஷோ சென்றதின் மூலம் தான் SPB அவர்களுக்கு வைரஸ் தொற்று. அதில் கலந்து கொண்ட பலருக்கும் நோய் தொற்று : செய்தி ..

5 மாதம் பத்திரமாக வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு வந்த நிலைமை இது. சிம்பிள் SPB sir தன் வயதை கருத்தில் கொண்டாவது இந்த நிகழ்ச்சியினை தவிர்த்திருக்கலாம் ..

மத்திய அரசு திரும்ப திரும்ப சொல்வது இதுதான், வயதில் மூத்தவர்கள் முடிந்தவரை வெளியே வருவதை தவிர்த்து விடுங்கள் என்று ..

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி ஒருவரின் குடும்பம் முழுவதுவும் இப்போது மருத்துவமனையில் என்று சொல்கிறார்கள் ..

ஐப்பசி பிறந்ததும் முகூர்த்தம் / சுபகாரியங்கள் தொடங்கிவிடும்..சமூக இடை வெளி கட்டுப்பாடு கட்டாயம் கடைபிடிக்கப்படும் என்றும் சொல்வார்கள். அதை நம்பி, சற்றும் நிலைமையை யோசிக்காமல் கலந்து கொண்டு திண்டாட வேண்டாம். கஷ்டமும் நஷ்டமும் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் குடும்பத்தினருக்கும்தான்.எனவே பொது நிகழ்ச்சிகளில் இன்றைய நிலைமையில் முடிந்த வரை போகாமல் தவிர்ப்பது நல்லது ..மேலும் அதுபோல அவசியத்திற்காக நிகழ்ச்சிகள் நடத்துபவர்களும் உண்மை நிலவரத்தைப் புரிந்து கொண்டு அவர் - இவர் வரவில்லையே என்று கோபிக்காமல் இருப்பதும் உத்தமம் ..

இன்னும் ஆறு மாத காலம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த திருமண - சுப அல்லது மரண சடங்கு இவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். அடுத்த மார்ச் 31 வரை வெளியூர் பயணத்தைத் தவிர்ப்பதும் - நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருப்பதும், அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் நல்லது. மேலும் , இந்த மோசமான சூழ்நிலையில் உறவினர்கள் / நண்பர்கள் வீட்டிற்கு நீங்கள் செல்வதை கட்டாயம்தவிர்த்தல் நல்லது மட்டும் அல்லாமல் , இதனால் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் / நண்பர்களுக்கும் , நண்பர்கள் குடும்பங்களுக்கும் நீங்கள் செய்கின்ற பெரிய நன்மையாகும் ; 

Corona வேகம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. நுரையீரலை சென்று தாக்கி ஆக்சிஜன் அளவை குறைத்து மரணம் அடையச் செய்யும் ஒரு கிருமி.

தயவு செய்து உங்கள் உறவுகளுக்கும் / நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள் !

இது ஒர் விழிப்புணர்வு பதிவு நண்பர்களே !!!

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil