கமல்ஹாசன் நலமாக இருப்பதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்!
கமல்ஹாசன் உடல்நலம் குறித்து ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்,தன் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும்,சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணிகளை தொடங்குவேன் என்றும் கூறியிருந்தார்.சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தலைவர் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.ஒருபுறம் பிக்பாஸ், மறுபுறம் தேர்தல் பிரச்சாரம் என இரண்டுபுறமும் பரபரப்பாக