பறவைக் காய்ச்சலின் போது சிக்கன் முட்டை சாப்பிடலாமா?
உலகமெங்கும் தோற்று நோய்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில் பறவைகளுக்கும் காய்ச்சல் பரவிக் கொண்டே வருகின்றன இந்தப் பறவைக் காய்ச்சலின் போது நாம் கோழி இறைச்சி முட்டை இவற்றை எடுத்துக்கொள்ளலாமா அவை உடலுக்கு நல்லவையா கெட்டவையா என்று பார்ப்போம்.பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளின் இறைச்சி முட்டையை சாப்பிடுவதால் எந்த விதமான தொற்றுநோய்களும் ஏற்படுவதில்லை.இறைச்சி முட்டையை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் அவற்றை நன்றாக கழுவி சமைத்தால் நமக்கு எந்தவிதமான நோய்களும் ஏற்படுவதில்லை.எனவே