ஆப்பிள் பழத்தை வைத்து எந்த வகை சர்மமாக இருந்தாலும் ஃபேஸ் மாஸ்க் போடலாம்.....
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் போகத் அவசியமில்லை என்று அனைவரும் சொல்வதுண்டு. அப்படி உடலுக்கு ஆரோக்கியம் தருவது போல சருமத்திற்கும் நல்ல சத்தைக் கொடுக்கிறது. ஆப்பிளில் வைட்டமின் சி, வைட்டமின் இ, தாமிரம் போன்ற ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது. ஆப்பிள் பழம் உடலுக்கு நன்மை தருவது போல சருமத்திற்கும் நன்மை தருகிறது. சருமத்தை பாதுகாக்கும் கொலாஜன் சுரப்பை அதிகரிக்க ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் சி உதவுகிறது. இதனால் சருமத்தில் இருக்கும்