இருமலில் கூட இவ்வளவு வகைகள் உள்ளனவா!!!
இருமல் என்பது குழந்தைகளிடத்தில் அடிக்கடி ஏற்படக்கூடிய ஒரு பொதுவான உடல்நல குறைபாடாகும். இந்த இருமலில் பலவகைகளில் உள்ளன.பெற்றோர்கள்தங்களதுகுழந்தைகளைபார்த்தவுடனேஅவர்களுக்குஎன்னஎன்றுஉடனே கண்டுபிடித்துவிடுவார்கள்.குழந்தைகள் இருமல் போது அது வித்தியாசத்தையும் சத்தத்தையும் தெரிந்து என்ன நோய் என்று ஈசியாக தெரிந்து கொள்கின்றனர்.பொதுவாக குழந்தைகளுக்கு இருமல் என்றாலே நாம் மருத்துவ குணம் உள்ள செடிகளை கசக்கிய அவற்றின் சாறுகளை கொடுத்து சரி செய்கின்றோம். ஆனால் அவற்றுக்கான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது இல்லை இருமலில் பல்வேறு வகையான இருமல்கள் உள்ளன.வறட்டு இருமல்:வறட்டு இருமல்