Dinam Oru Thagaval

என்னது ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால் பக்க விளைவுகள் வருமா?

ஆப்பிள் பழத்தில் அதிக நார் சத்து இருப்பதால் நமது உடலில் ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் செரிமான மண்டலம் சீராக இயங்கவும் பயன்படுகிறது இந்த ஆப்பிள் பழத்தில் வைட்டமின் சி பொட்டாசியம் போன்றவை இருப்பதால் நமது உடலில் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது இப்படி பல நன்மைகளை கொண்ட ஆப்பிள் பழத்தில் பக்க விளைவுகளும் உள்ளன.ஒரு நபர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 ஆப்பிள் பழங்களை மட்டுமே

Read More

SIP னா என்ன? SIP யால் யாருக்கு என்ன பயன்? இதன் அவசியம் என்ன..!

முதலீடு பற்றி நாம்  பேசும் போதெல்லாம், மியூச்சுவல் பண்ட் பற்றி  கேள்விப்பட்டிருப்போம். அதனால் நீங்கள் அதன் நீண்ட கால பலன் பற்றி நிச்சயம்  அறிந்திருக்கலாம். எஸ்ஐபி மூலமாக செய்யப்படும் முதலீடு,  மியூச்சுவல் பண்ட் முதலீடு என வரும் போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் மியூச்சுவல் பண்ட் முதலீடு சிக்கலானது என நினைப்பவர்கள் கூட, எஸ்ஐபி முதலீடு செய்வதற்கு  எளிதாக இருக்கும்  என கருதப்படுகிறது. சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்றால் என்ன? எஸ்ஐபி எனப்படுவது சிஸ்டமேட்டிக்

Read More

சோம்பலுக்கு கூட ஆசனம் இருக்கா வாங்க செஞ்சு பார்க்கலாம்!!

குளிர்காலத்தில் உடலை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான வேலையாகும்.ஏனென்றால் குளிர்காலத்தில் தான் அதிக சோம்பல் ஏற்படுகின்றன எப்படி எழுந்து வெளியே வருவது வேலைகளை செய்வது போன்றவற்றை நினைத்து சோம்பலில் இருப்போம் ஆனால் அவற்றை சரி செய்ய ஆசனங்கள் உள்ளன. ஆசனங்களைச் செய்தால் உடல் புத்துணர்ச்சி ஆக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடம்பை செய்வதற்கும் உதவுகிறது. குளிர் காலத்தில் எழுந்திருத்தல்  என்பது மிகக் கடினமான ஒரு செயல் ஆகும். முடங்கி கிடைப்பதால் சோம்பல் அதிகமாக ஏற்படுகிறது.

Read More

ரஜினியின் படத்திற்கு முன் சூர்யா படத்தை இயக்குகிறார் சிறுத்தை சிவா.

அண்ணாத்த படப்பிடிப்பு தற்போதைக்கு தொடங்குவது போல் தெரியவில்லை.இதையடுத்து வீட்டில் சும்மா இருக்க வேண்டாம் என்று சூர்யா பட வேலையை ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் சிவா.இவரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே அந்த படத்தில் நடிக்கிறது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்படவே படப்பிடிப்பை நிறுத்தினர்.இதையடுத்து கடந்த மாதம் 14ம் தேதி மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர்.இப்படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்டோர்

Read More

கெட்ட நாற்றம்,பிரிட்ஜை திறந்தாலே வருதா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க...

பொதுவாக நிறைய வீடுகளில் ஃப்ரிட்ஜில் கதவைத் திறந்தாலே துர்நாற்றம் கப்பென்று அடிக்கும். இதற்கு நாம் இயற்கையாகவே சில பொருள்களை தயாரித்து இந்த நாற்றத்தில் இருந்து தப்பிக்கலாம்.நமது இல்லத்தரசிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமே.ஏனென்றால் அவர்கள் அடிக்கடி காய்கறி மார்க்கெட் போகத் தேவையில்லை சமைக்கத் தேவையில்லை பால் பாக்கெட் வாங்க போகத் தேவையில்லை இப்படி ஒட்டுமொத்த செளரியத்தையும் தந்துவிட்டது இந்த ஃபிரிட்ஜ். இவ்வளவு விஷயங்களை பண்ணும் இந்த ஃபிரிட்ஜ்யை  நாம் ஒழுங்காக பராமரிக்கிறோமா? இல்லை!துர்நாற்றம் வருவதை எப்படி தடுக்கலாம் என்று

Read More

நடிகை சோனம் கபூர் என்ன பியூட்டி டிப்ஸ் சொல்றாங்க வாங்க பார்க்கலாம்....

நடிகைகள் எப்போதும் 16வயது போல அழகாக இருக்கின்றார்கள் என்பதுதான் பலர்  என்ன காரணம். அவர்களது சரும  அழகு சற்றும் குறையாமல் எப்போதுமே பளபளவென்று இருப்பதால்தான். பெரும்பாலான நடிகைகள் திரையில் மட்டுமல்லாமல் சாதாரணமாகவே மிகவும் அழகாக இருக்கின்றார்கள். அந்த வயதில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் அழகான சருமத்தை பெறுவதற்கு, கூந்தலை அழகாக வைத்திருக்கவும் செய்யும் பராமரிப்பு குறித்து தெரிந்து கொள்வோம்.அழகின் ரகசியம்: திரைப்பட நடிகைகளைப் பொறுத்தவரை எப்போதுமே தனக்கு  ஒரு ரசிகர் பட்டாளம் வைத்திருப்பது உண்டு. ஆனால் அவர்கள் அழகை

Read More

பேக்கிங் சோடாவில் இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா?

நவீன கால உணவு முறையில் பல புதிய பொருட்கள் உணவு பொருட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் பேக்கிங் சோடாவும் ஒன்றுதான். இது பயோ கார்பனேட் கொண்டு உருவாக்கப்படும் சோடா உப்பு ஆகும். இந்த சோடா உப்பு பேக்கரிகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது கேக், பிரெட் போன்ற உணவு பொருட்கள் தயாரிப்பதில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேக்கிங் சோடா சமையலில் மட்டுமல்லாமல் அழகு சேர்க்கவும் பயன்படுகிறது. இந்த பேக்கிங் சோடா

Read More

ஆண்களின் அழகைக் கெடுக்கும் முகப்பருவா?

முகப்பரு: 12 வயதை கடக்கும் ஆண், பெண் இருவருக்குமே பருக்கள் பிரச்சனை உண்டாவது இயல்பு தான். ஆண்களுக்கு முகப்பரு வரும் போதே அதை கவனிக்காவிட்டால் அவை முகம் முழுக்க பரவி  தழும்புகளாக, பள்ளமாகமாக, வடுக்களாக உண்டாகிவிடுகிறது. அதிகப்படியாக வெயிலில் செல்லும் போது சுற்றுச் சூழலின் காரணமாக முகத்தில் படியும் அழுக்கு, உணவு பழக்கவழக்கங்கள், ஹார்மோன் மாற்றங்கள், உடல் ஆரோக்கிய குறைபாடு என பல பிரச்சினைகள் உண்டு. என்றாலும், உரிய முறையில் கவனம்

Read More