Dinam Oru Thagaval

தெலுங்கானாவில் கனமழை. இயல்பு வாழ்க்கையை இழந்த மக்கள். மனதை உருக்கும் வீடியோ

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதன் காரணமாக ஏராளமான  மக்களின் தங்களது இயல்பு வாழ்க்கை இழந்து தவிக்கின்றனர். மேலும் ஐதராபாத்தில் இரண்டு இடங்களில் பெய்துவரும் தொடர்மழையால் இதுவரை 11 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம், தம்மாய்குடா, அட்டப்பூர் மெயின் ரோடு, முஷீராபாத் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தன.

Read More

இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ் ரெடி!!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ் ஒன்றை வெளியிட இருக்கின்றனர். தொடர்கள் என்றாலே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதுதான் என்ற விதியை மாற்றி எழுதி வருகின்றன ஓடிடி தளங்கள். குறிப்பாக, இந்த லாக்டௌன் காலமானது வெப் சீரிஸ், நேரடி டிஜிட்டல் ரிலீஸ் படங்கள் எனப் பல புதிய பரிமாணங்களில் மக்களைச் சென்றடையும் வழிமுறைகளை ட்ரெண்டாக்கி உள்ளன. இதனால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன இப்பொழுது

Read More

இந்த படத்தில் நடித்ததை எண்ணி வெட்கபப்டுகிறேன்!

Lady Superstar என்று தமிழ் மக்களால் அழைக்கப்படுவர் நயன்தாரா.இவர் 2003ஆம் ஆண்டிலிருந்து நடித்து வருகிறார்.தமிழ் மட்டுமின்றி,தென்னிந்திய திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவர் தன்னுடைய நடிப்பால் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடுத்து தொடர்ந்து 18 வருடங்களாக திரைப்பட துறையில் முன்னணியில் உள்ளார்.இவர் நடித்த படங்கள் மிகவும் ரசிக்கப்பட்டுள்ளது.அனால் இவர் நடித்த கொலையுதிர்காலம் என்ற படம் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஏமாற்றத்தை தந்துள்ளது.இதனால் வருத்தமடைந்த நயன்தாரா

Read More

இது போன்ற குழந்தையை கண்டால் இந்த உலகம் கூட ஒரு நிமிடம் நிற்கும்.

கொஞ்சும் குழந்தைக்கு காதில் காதணிகள் போட்டால் இன்னும் அழகோ அழகு. ஆனாலும் அதை குத்துவதற்குள் நம் கண்களில் பொங்கும் காற்றாட்டு வெள்ளமாய் கண்ணீர் துளிகள். உங்களுக்காகவே இந்த அழகு குழந்தையின் மதி மயக்கும் வீடியோ பதிவு. இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக

Read More

கொரோனா வருபவர்களை எல்லா மருத்துவ மனைகளுக்கும் இனி தூக்கி அலைய வேண்டியதில்லை!

கோவையில் கொரானாவுக்கு அனுமதிக்கும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் நிலையை (General Beds, Oxygen Beds, Ventilator/ICU Beds) தெரிந்து கொள்ள கோவை மாநகராட்சி வலைதளம் ஒன்றை வடிவமைத்துள்ளது.   Website : http://kovaicare-ccmc.com  கோவையில் கொரனா வந்தவர்களை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க கொண்டு செல்லும்போது எங்கே படுக்கைகள் காலியாக இருக்கிறது என்று தெரியாமல் ஒவ்வொரு மருத்துவனையாக அலைவதை தவிர்த்து கொள்ள இந்த வலைதளம் பயன்படும்.இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ ,

Read More

ஆளைக் கொல்லும் அழகிய ஆக்டோபஸ்???

இந்த நீல மற்றும் மஞ்சள் அழகை நீங்கள் எப்போதாவது சந்தித்தால், உடனடியாக அங்கிருந்து ஓடிவிடுங்கள் ஏனென்றால் அது நம்மை கடிப்பதும் தெரியாது,கடித்த வலியும் தெரியாது அதனால் மிக வேகமாக அந்த இடத்திலிருந்து போய்விடுங்கள். எனவே, நீல நிறம் கொண்ட ஆக்டோபஸ் உங்களை கடித்தால் என்ன ஆகும்? முதலில், விஷம் உடல் முழுவதும் நரம்பு சமிக்ஞைகளைத் தடுக்கிறது, இதனால் தசை உணர்வின்மை ஏற்படுகிறது. குமட்டல், பார்வை இழப்பு அல்லது குருட்டுத்தன்மை,

Read More

அழகிய ஆபத்து பார்க்க பார்க்க அழகு!

கடலில் மிக ஆபத்தானது திமிங்கலம். அதன் எடை சுமார் 175 டன் இருக்கும்.இது ஒரு கடல் பாலூட்டி வகையை சார்ந்தது.மனிதர்களை வேட்டையாட கூடியது.இத்தகைய ஆபத்தான மீன் எவ்வளவு அழகாக உள்ளது நீங்களே இத வீடியோ ல பாருங்க. இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா

Read More

காஜல் அகர்வாலுக்கு டும் ! டும் ! டும் !

தமிழ் திரைப்பட துறையில் முன்னணி கதாநாயகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் முதன் முதலில் தமிழில் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகம் ஆனவர். இதனை தொடர்ந்து அஜித் ,விஜய்,சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடனும் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி பிற மொழிகளிலும் காஜல் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். தெலுங்கில் ராம் சரண், மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களுடனும் காஜல் நடித்துள்ளார் . இவருடைய

Read More