37 வயதானாலும் அழகும் ஸ்டைலும் குறையாமல் பார்ப்போர் கண்களைக் கவர்கின்றது நீலிமா ராணியின் வைரலாகும் புகைப்படம்…!
தமிழ் சினிமாவிலிருந்து சின்னத்திரையில் வலம் வந்துகொண்டிருப்பவர் தான் நீலிமாராணி. இவர் பாண்டவர்பூமி,கஜினிகாந்த் ,மன்னர்வகையறா,விரும்புகிறேன் மற்றும் பல திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார்.தற்பொழுது சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நீலிமா ராணி zee தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையனைப்பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய சீரியல்களை தயாரித்து கொண்டும் இருக்கிறார்.மேலும் இவர் தமிழ்,தெலுங்கு ,மலையாளம் ஆகிய பல மொழிகளிலும் பல சீரியல்களில் முன்னணி வேடங்களிலும் நடத்தி வருகிறார்.குணச்சித்திர வேடங்களிலும் நீலிமா நடித்து வருகிறார்.எல்லா