Dinam Oru Thagaval

தளபதி விஜய் க்கு இது தான் ரொம்ப பிடிக்குமாம் ..!!

தளபதி விஜய் தற்போது  மிக பெரிய நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.இவருக்கு என்று தென்னிந்திய அளவில்  மிகப் பெரிய ரசிகர்கள்  பட்டாளமே உள்ளது.இவரின் திரைப்படங்கள் மிகவும் பெரிதாக அனைவர் மத்தியிலும் பேசப்பட்டு பெரும் வரவேற்புகளை பெற்று வருகிறது.தற்போது இவர் மாஸ்டர் படம் திரைக்கு வராமலேயே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் விஜய் க்கு மிகவும் உணவு மட்டன் சுக்கா என்று அவர் அளித்த interview ஒன்றில்

Read More

டாப் ஆங்கிள் செல்பியில் இளசுகளை தெறிக்க விட்ட சனம் ஷெட்டியின் சொக்க வைக்கும் போட்டோ..!!

அம்புலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் சனம் ஷெட்டி நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு தமிழ் சினிமாவில் தான் ஆர்வம் அதிகம்.இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் TV show வில் பங்கு பெற்றார். முதலில் இவரைப் பற்றி மக்கள் தவறான காணோட்டத்தில் இருந்திருந்தாலும் பின்பு இவரின் உண்மையான குணத்தைப்பற்றி நன்றாக புரிந்து கொண்டனர்.இதனால் இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தனர்.

Read More

தன் மனைவியை தங்கத்தினால் ஜொலிக்க வைத்த அபிசேக் பச்சன்… விலையைக் கேட்டு வாயடைத்துப் போன பலிவுட்…!!!

கடந்த 2007 ஆம் ஆண்டு அனைவரும் வியக்கும் வகையில் பிரமாண்டமாக முன்னாள் அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும்  அபிசேக் பச்சன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.திருமனதின் போது ஐஸ்வர்யா ராயின் அழகான மணப்பெண் தோற்றம் ரசிகர்களை மூச்சடைக்க வைத்தது. அதற்கு மிக முக்கிய காரணம் அவர் அணிந்திருந்த சேலை மற்றும் அணிகலன்கள் தான். அவை அனைத்தும் இப்பொது வரை பெரிதும் பேசப்படுகிறது. இதில் வியக்கத்தக்கது அவர் அணிந்திருந்த புடவை முழுக்க முழுக்க தங்கத்தினாலானது.அதிலும் சிறப்பான

Read More

தளபதி கல்யாணத்தில் கார்த்தி மற்றும் சூர்யா எப்படி உள்ளார்கள் பாருங்கள்…!!

தளபதி விஜய் நடிப்பில்  உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அணைவரும் பெரும் எதிர்பார்புடன் கத்துகொன்டிருகிறாரகள்.இந்நிலையில் வரும் பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அதைப் பற்றிய அதிகாரப் பூர்வமான தகவல்கள் ஏதும் வரவில்லை.இதனை அடுத்து நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி65  என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் இடையே பெரிதும் பேசப்படுகிறது.இந்நிலையில் தளபதி விஜய் திருமணதின் போது நடிகர் சூர்யா

Read More

வாணி போஜனுக்கு சுத்தி போட சொல்லி அடம்பிடிக்கும் ரசிகர்கள் காரணம் இதோ..?

சின்னத்திரையில் ஒளிபரப்பான  சீரியல்களில் தெய்வமகள் சீரியல் மிக முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த தொடரில் வாணி போஜன் அறிமுகமானார் அவர் நடிப்பினாலும் அழகிய தோற்றத்திலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து அணைத்து தரப்பு மக்களையும் வசப்படுத்தினார். அந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.       மற்றொரு தொலைக்காட்சியில்  குழந்தைகளுக்கான காமெடி நிகழ்ச்சியில்  நடுவராகவும் பணியாற்றி வருகிறார். வெள்ளித்திரையில் நயன்தாரா  போல சின்னத்திரைக்கு வாணி போஜன் என்று பல ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Read More

தன் தளதள இடுப்பை எடுப்பாக காட்டி கிறங்கடித்த மேனன்…!!

தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்.தமிழ் சினிமா -2 படத்தில் சிவாவுடன் ஜோடியாக நடித்த போதுதான் இவர் பல ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார்.குறிப்பாக  ஒரு பேருந்து காட்சியில் ***த்தா வண்டியை நிப்பாட்டுடா என பேசும் வசனம் ரசிகர்களிடம்  வரவேற்பை பெற்றது.சில நடிகைகள் என்னதான் கஷ்டப்பட்டு பட வாய்ப்பிற்காக கடின உழைப்புகளை சந்தித்தாலும் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை.

Read More

VJசித்ராவின் மரணத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி…விஜய் டிவி ரக்சனா இப்படி!!!

பெரும் பரபரப்பாக உள்ள சித்ராவின் தற்கொலை வழக்கில்  தற்கொலைக்கு காரணம் யார்  என்ற பெரும் குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.தற்போது மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது Vijay Tv ரக்சனைப் பற்றிய தகவல்.சன் டீவி தொகுப்பாளினியாக தன் மீடியா வாழ்க்கையைத் தொடங்கியவர் சித்ரா. இவர் தன் கடின முயற்சிக்கு பிறகு தான் இந்த எல்லையை அடைந்துள்ளார். பின்பு விஜய் டீவில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லையாக நடித்து அணைத்து தரப்பு ரசிகர்களையும் தன்

Read More

102 கிலோ எடையை குறைத்து அசத்திய பிரபலத்தின் நண்பர்…!

இந்திய சினிமாவின் நடனப்புயல் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபுதேவா. இவர் குடும்பமே நடனக்கலையில் வல்லவர்கள்.அதில் பிரபு தேவா நடனத்தில் உச்சம் தொட்டவர் இவர் நிறைய திரைப்படங்களில் நடிகராகவும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். தற்போது பாலிவுட் சினிமாவில் இயக்குனராகவும் கலமிறங்கி அசத்தி வருகிறார்.பிரபு தேவா வின் நீண்ட நாள் நண்பர்தான் கணேஷ் ஆச்சார்யா. இவர் பல திரைப்படங்களில் பிரபு தேவாவுடன் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். இவருடைய

Read More