Dinam Oru Thagaval

பால் மாதிரி முகம் வெள்ளையாகணும்னா!!! இந்த டிப்ஸ் பாலோவ் பண்ணுங்க .

     முல்தானி மெட்டி என்பது சருமத்திற்கு அழகை உண்டாகும் ஒரு ஒப்பனை பொருள் என்பது பலரும் அறிந்ததே. அழகு தொழில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இது. முல்தானி மெட்டி சருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவடையச் செய்யும். இது ஒரு வகை களிமண் ஆகும். முல்தானி மெட்டியில் மக்னீசியம், குவார்ட்ஸ், சிலிகா, இரும்பு, கால்சியம், கால்சைட் மற்றும் டாலமைட் உட்பட பல்வேறு கனிமங்கள் அடங்கி உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களையும்,

Read More

கல்யாணம் ஆகிடுச்சா கயல் ஆனந்திக்கு??.. மாப்பிள்ளை யாரு தெரியுமா?

தெலுங்கானா மாநிலம்  வாரங்கல்  ஊரை  சேர்த்தவர் ஆனந்தி . ஆனந்தி தெலுங்கு படம் மூலம் தன் கெரியரை தொடங்கி கயல் படத்தின் மூலம் தமிழ் திரைலயுலகில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே தன் ஆபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். கயல் படத்தின்  மூலம் ஆனந்தி நிறைய ரசிகர்களை  சம்பாதித்தார் .            ஆனந்தியின் கயல் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது . அதனால் அவரை கயல் ஆனந்தி என்றே அழைத்து

Read More

நிரந்தரமான சிவப்பு உதடுகள் பெற இதை செய்தால் போதும் ....

தேவையான பொருள்கள் :சர்க்கரை, தேன்,  எலுமிச்சை பழம் பீட்ரூட் ஜூஸ் செய்முறை :     சர்க்கரையை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலத்து நன்றாக  கலக்க  வேண்டும். பிறகு அதனுடன்  4 சொட்டு எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து உதட்டில் 5 நிமிடம் மசாஜ்  செய்ய  வேண்டும் . 15 நிமிடம் கழித்து  கழுவ வேண்டும் .     பீட்ரூட் ஜூஸ் எடுத்து  உதட்டில் தடவி சிறிது நேரம் களித்து  கழுவி விட வேண்டும்

Read More

இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு !!!

தற்போது இந்திய இராணுவத்தில் 2021-ம்ஆண்டிற்க்கான ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன .புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த  பணியாளர்கள்   இதை தங்களுக்கான அறிவிப்பாக  கருதலாம் .இதில் இந்தியா முழுவதும் மொத்தம் 54 காலிபணியிடங்கள் உள்ளன . விண்ணப்பிப்பதற்க்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துகொண்டபின்பு இறுதியாக விண்ணப்பிக்க  வேண்டும். வேலை அறிவிப்புவிவரங்கள்நிறுவனம்இந்திய இராணுவம்பணிடெக், நர்சிங் உதவி வீரர், இராணுவ வீரர் வணிகம் மற்றும் எழுத்தர்/ கடை பாதுகாப்பாளர், இருப்பு மேலாண்மைகல்வி தகுதி12 ஆம்

Read More

முகம் பொலிவு பெற -கிவி பழம் .

சத்துக்கள் :     கிவி பழத்தில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை அடங்கியுள்ளது.பயன்கள் :      ஒரு கிவி பழத்தை எடுத்து  அதை இரண்டாக வெட்டி ஒரு பகுதியை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும் . பிறகு அந்த விழுதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி அரை மணி

Read More

வேலை வாய்ப்பு 2021!!! வருமான வரி துறை

வருமான வரி Income Tax Department துறையானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வேலை அறிவிப்புவிவரங்கள்நிறுவனம்வருமான வரி துறைபணிஆய்வாளர்கல்வி தகுதிஎதாவது ஒரு இளங்கலை பட்டம்வேலைக்கான இடம்புதுச்சேரி, சென்னைமொத்த காலியிடங்கள்12விண்ணப்பிக்க துவக்க தேதி06.01.2021விண்ணப்பிக்க இறுதி தேதி17.01.2021தற்போதைய வருமான வரி துறை வேலைக்கான அனைத்து வகயான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 06 ஜனவரி 2021

Read More

தள்ளுவண்டியில் பிணமா?! அரசு மருத்துவமனையின் நிலை...

தேங்கிய மழை நீரால் பிணத்தை கூட எடுத்து செல்ல முடியாத அவலம். நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள்

Read More

கேட்டது கிடைக்கும் கல் உப்பு ரகசிய வழிபாடு !!!

 பொதுவாக ஒருவீட்டில் லட்சுமி கடாய்ச்சியம் நிறைந்திருக்க வேண்டுமென்றால் அந்த வீட்டில் உப்பு நிறைந்திருக்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் கூறுவார்கள். ஏனென்றால் லட்சுமி தேவி கடலில் தோன்றியவள் என்று நம் அனைவர்க்கும் தெரிந்திருக்கும். அதேபோல் உப்பும் கடலில் தோன்றக்கூடிய பொருள் என்பதால் உப்பினை லட்சுமி தேவி என்று கூறுகின்றனர். இதன் காரணமாக தான் வீட்டில் எப்பொழுதும் உப்பு இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். உப்பிற்கு உள்ள மகத்துவத்தைப் பற்றி பல பேர் சொல்லி, பலருக்கு

Read More