இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முறைகள்
இரத்த அழுத்தம் என்பது இதயம் இரத்த குழாய்களுடன் இரத்தத்தை தள்ளுவதற்கு எவ்வளவு கடினப்படுதல் என்பது ஆகும். உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. ஓவ்வொரு வருடமும் இந்நோய் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இ ருக்கின்றன. தற்போது இளைஞர்களிடம் அதிகரித்து வரும் உயர் இரத்த அழுத்தத்தை இயற்க்கையாக எளிமையான முறையில் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்.முதலில் இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதயம் சுருங்கி