Dinam Oru Thagaval

மாறா படத்தின் விமர்சனம் !!!!!!!

கடந்த 2015ம் ஆண்டு துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியான மலையாள படமான சார்லியின் ரீமேக் தான் மாறா.தான் சிறுமியாக இருந்தபோது கேட்ட கதையை கேரளாவில் இருக்கும் மீனவ கிராமத்தின் சுவர்களில் ஓவியமாக பார்க்கிறார் பார்வதி.வேலை விஷயமாக அந்த ஊருக்கு சென்ற இடத்தில் ஓவியங்களை பார்த்து வியக்கும் பாரு அதை வரைந்த மாறாவை நாடி செல்கிறார்.வித்தியாசமான ஓவியரான மாறா பலரின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்.துல்கர் நடித்த சார்லி படத்தை அப்படியே

Read More

உன் கண்ணுக்கு எதுவும் தெரியாது என் கண்ணுக்கு நீ மட்டும் தான் தெரிவ "நெற்றிக்கண்"

இதற்கு முன் ரஜினி நடித்து 1981 இல் வந்த  படம் நெற்றிக்கண்.தற்போது லேடி சூப்பர்ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா அவர்களின் நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்துள்ள நெற்றிக்கண் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை மிலண்ட் ராவ் இயக்கியுள்ளார்.இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,

Read More

சரும வறட்சி நீங்க வாழைப்பழம் போதும்....

சரும வறட்சி நீங்க வாழைப்பழம் ஃபேஸ் ஸ்க்ரப்:-சிலருக்கு சருமம் என்றும் வறட்சியாக காணப்படும் அப்படி பட்டவர்கள் இந்த வாழைப்பழ ஃபேஸ் ஸ்க்ரப்ஐ பயன்படுத்துங்கள் குட் ரிசல்ட் கிடைக்கும்.இதற்கு தேவையான பொருட்கள்:-வாழைப்பழம் பேஸ்ட் – இரண்டு ஸ்பூன்பால் – இரண்டு ஸ்பூன்முல்தானி மெட்டி – 1/2 ஸ்பூன்கடலை மாவு – 1/2 ஸ்பூன்செய்முறை:-ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் அரைத்த வாழைப்பழ பேஸ்ட், பால் இரண்டு ஸ்பூன், முல்தானி மெட்டி 1/2 ஸ்பூன் மற்றும் கடலை மாவு 1/2 ஸ்பூன்

Read More

சோடா குடிப்பதால் இவ்வளவு தீமைகளா !!!

வெயில் அதிகம் இருக்கிறது என்று பலரும் கடைகளில் விற்கப்படும் சோடாவை வாங்கி குடிப்போம். ஆனால் அப்படி கடைகளில் விற்கப்படும் சோடாக்களை அதிக அளவில் குடித்தால், அதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.என்ன தான் பார்ப்பதற்கு பல வண்ணங்களில், அழகான பாட்டில்களில் விற்கப்பட்டாலும், அவை தற்காலிக புத்துணர்ச்சியைக் கொடுக்குமே தவிர, தொடர்ந்து குடித்து வர, உடலின் உட்புறத்தில் பல உறுப்புகளின் செயல்பாட்டிற்கு இடையூறை ஏற்படுத்தும்.மேலும் சோடாக்களில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை

Read More

வேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் ஜி.எம். டயட் பற்றி தெரியுமா?

இந்த டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் சிலவற்றை காணலாம் * 7 நாட்களில் 5-8 கிலோ எடை குறையும்* தொப்பை குறையும்* சருமம் பொலிவு பெறும்* உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் ரிலாக்ஸாக இருப்பதை உணரலாம்ஜி.எம். டயட்டை பின்பற்றுவது ஆரம்பத்தில் கடினமாகத் தான் இருக்கும்.குறிப்பாக முதல் இரண்டு நாட்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.இந்த டயட்டை பின்பற்றும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.முதல் நாள்:ஜி.எம். டயட்டில் முதல் நாளில் வெறும்

Read More

உடல் முழுவதும் வெள்ளையாக நான்கு பொருள்கள் போதுமா ?

தேவையான பொருட்கள்:-கான்பிளவர் மாவு – இரண்டு ஸ்பூன்காபி பவுடர் – இரண்டு ஸ்பூன்பால் – நான்கு ஸ்பூன்வெள்ளரிக்காய் பேஸ்ட் – இரண்டு ஸ்பூன்செய்முறை:-அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடேற்றுங்கள், கடாய் சூடேறியதும்  மிதமான சூட்டில் வைத்து இரண்டு ஸ்பூன் கான்பிளவர் மாவு, இரண்டு ஸ்பூன் காபி பவுடர், பால் நான்கு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து கலவையை நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அனைத்து பொருட்களும் ஒன்றாக சேர்த்து ஒரு பேக் பக்குவத்திற்கு வந்த

Read More

அஞ்சல் கணக்கர் பதவிகளுக்கான தேர்வை தமிழில் நடத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்...

அஞ்சல் கணக்கர் பதவிகளுக்கான தேர்வை தமிழில் நடத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்....அஞ்சல் கணக்கர் பதவிகளுக்கான தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதன் தொடர்பாக வெளிவந்த அறிக்கையில்  தெரிவித்துள்ளது யாதெனில் ,"அஞ்சல்  துறைக்கு கணக்கர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கண்ணகர் பதவிகளுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட பல மாநில மொழிகளில் நடத்த வேண்டும்.அதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடும்வரை இந்த தேர்வை நடத்த கூடாது எனவும் பல்வேறு தரப்பினரும் மத்திய

Read More

முலாம் பழத்தில் இவ்வளவு அற்புதமா !!!

முலாம் பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை முலாம் பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது. கண்கள் எளிதில் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.கோடைகாலங்களில் வெப்பம் அதிகரிப்பது, அனல் கற்று வீசுவதால் உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு மற்றும் உடலில் அத்தியாவசிய

Read More