என்னாது, பிப்ரவரியில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணமா?
நயன்தாரா தன் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.அதன் பிறகு அவர்கள் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகின்றனர்.ஷூட்டிங் இல்லாதபோது எல்லாம் இருவரும் வெளிநாடுகளுக்கு கிளம்பி விடுகிறார்கள்.நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ்