40 வயசுக்குமேல் எடை குறைக்க நினைக்கறவங்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?
நீங்கள் ஆரோக்கியமாக சீராக இருக்க விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். உங்க உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெற தாவர அடிப்படையிலான உணவைத் தேர்வு செய்தல் நல்லது. நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விட்டமின்கள் அவசியம். குறிப்பாக எடை இழப்பில் இந்த விட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. வயதான காலத்தில் நம்மால் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாது. எனவே 40 வயதிற்கு மேற்பட்டு இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க சில