Dinam Oru Thagaval

பீட்ருட் ஜீஸ் அதிகம் எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பொதுவாக காய்கறிகள், பழங்கள் என்றால் உடலுக்கு அதிக நன்மை தரும்.அதையும் அதிகமாக எடுத்துக் கொண்டால் தீமையை உண்டாகும் அதிகப்படியாக சிலர் பீட்ருட் எடுத்துக் கொள்ளும் போது அவர்களுக்கு சிறுநீரின் நிறமானது இளஞ்சிவப்பு முதல் அடர்சிவப்பு வரை உண்டாகலாம்.இரும்பு சத்து குறைபாடு கொண்டவர்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் பீட்ருட் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது அவர்களுக்கு சிறுநீர் நிறமாற்றம் அடைவு அதிகரிக்கிறது அதே நேரம் இரத்த சோகை மற்றும் எந்த

Read More

அலிபாபா மூடும் Xiami நிறுவனம்.. இது சீன அரசின் உத்தரவா..?!

சீன அரசு மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா மீது  தற்போது மோனோபோலி வழக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில் தனது மிகப்பெரிய கனவுத் திட்டமான பொழுதுபோக்கு துறை வர்த்தகத்தைக் கைவிட முடிவு செய்துள்ளது. சீன அரசின் அடுத்தடுத்து விதிக்கப்படும் தடைகளும், நெருக்கடியும் தான் அலிபாபாவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. சீன அரசு ஆன்ட் குரூப் ஐபிஓ மற்றும் அதன் வர்த்தக வளர்ச்சியைப் பல வழிகளில்

Read More

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்...

அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு துக்ளக் தர்பார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க அரசியலை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் டீசர்

Read More

அருண் விஜய் நடிக்கும் சினம் படத்தின் டீசர்!

அருண் விஜய் நடிக்கும் சினம் படத்தின் டீசர். அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு சினம் என்று பெயர் வைக்கப்பட்டது. தடம் படத்தை அடுத்து அருண் விஜய் பல படங்களில் நடிக்க சம்மதித்திருந்தார். போலிஸ் அதிகாரியாக அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்குகிறார். இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம்

Read More

நானே வருவேன் -தனுஷ் நடிக்கும் புதிய படம்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.அந்த படத்தின் போஸ்டரும் ரசிகர்களின் ஆவலைத் தூண்டுகிறது.தனுஷை வைத்து செல்வராகவன் எப்போது இயக்குவார் என தனுஷ் ரசிகர்கள் காத்திருந்தனர்.அதற்கு விருந்தளிக்கும் நிலையில் தற்போது அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுப்பதாகவும் இயக்குநர் செல்வராகவன் அறிவிட்டுள்ளார்.அந்த படம் 2024 ம்

Read More

இந்தியர்கள் கண்ணீர்..ஏன்.. ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவு மாயம்..! புதிய ஹெச்1பி விசா தேர்வு முறை....!

வெளிநாட்டு மக்களுக்கு அளிக்கப்படும் 85,000 ஹொச்1பி விசாவை அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும்  லாட்டரி முறையில் தேர்வு செய்யப்படாமல் ஊதியத்தின் அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ள நிலையில், இதன் இறுதி விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.  அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைப்புக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது என்னவென்றால் அமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டி அமைப்பு விசா வழங்கும் முறையும், அதற்கான தேர்வுகளை வரைமுறை செய்யும் இறுதிக்கொள்கையையும் அறிவுறுத்தியுள்ளது.  இனி ஹெச்1பி விசா விண்ணப்பங்கள்

Read More

இளநரையா இனிமே ஹேர் டை வேண்டாம். நான் சொல்ற டிப்ஸ் பாலோ பண்ணா போதும்.....

இளநரை காதோரங்களில் வரத் தொடங்கும் போதே கவனித்து விடுங்கள். இரண்டு, மூன்று முடி தெரியும் போதே அதை போக்க நல்ல சத்தான உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.  அப்போதுதான் இளநரை மறையும்.  பல நேரங்களில் செய்யும் தவறு என்னவென்றால் ஒரு முடி நரைத்து இருந்தால் கூட கூந்தல் முழுவதும் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள்.  ஹார் டை அடிக்கடி பயன்படுத்துவதால் இயற்கையாக இருக்கும் நம் முடியின் நிறமும் நாளடைவில் மாறிவிடுகிறது. உங்களுக்கு இளநரை

Read More

நரம்புக்கும், மூளைக்கும் வலு சேர்க்கும் அற்புதமான மூலிகை!!!

நீர்பிரம்மி என்பது ஒரு வகையான மூலிகை செடி ஆகும்.மூலிகை என்றால் கசப்பு சுவைதான் என்று நாம் எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கின்றோம்.ஆனால் அதில் தான் மருத்துவ குணம் நிறைய உள்ளன.நீர்பிரம்மி என்பது ஒரு புதிய வகை மூலிகை ஆகும்.சித்த மருத்துவத்தில் இந்த மூலிகை அதிகம் பயன்படுகிறது.நீர்பிரம்மி இலையை உருண்டையாக இருக்கும்.பூ வெள்ளை யாக இருக்கும்.இனிப்பு சுவை கொண்ட இந்த நீர்பிரம்மி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நீர்பிரம்மி வல்லாரை கீரை போன்று

Read More